எரேமியா 52

fullscreen31 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

fullscreen32 அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் ஆசனங்களுக்கு மேலாக வைத்து,

fullscreen33 அவனுடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படி செய்தான்.

fullscreen34 அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.

31 And it came to pass in the seven and thirtieth year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, in the five and twentieth day of the month, that Evil-merodach king of Babylon in the first year of his reign lifted up the head of Jehoiachin king of Judah, and brought him forth out of prison,

32 And spake kindly unto him, and set his throne above the throne of the kings that were with him in Babylon,

33 And changed his prison garments: and he did continually eat bread before him all the days of his life.

34 And for his diet, there was a continual diet given him of the king of Babylon, every day a portion until the day of his death, all the days of his life.

Tamil Indian Revised Version
அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள்.

Tamil Easy Reading Version
தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள். கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள்.

Thiru Viviliam
⁽அவர்கள் எவ்வளவு விரைவில்␢ ஒழிந்து போகிறார்கள்!␢ அவர்கள் திகில் பிடித்தவர்களாய்␢ அடியோடு அழிந்து போகிறார்கள்!⁾

சங்கீதம் 73:18சங்கீதம் 73சங்கீதம் 73:20

King James Version (KJV)
How are they brought into desolation, as in a moment! they are utterly consumed with terrors.

American Standard Version (ASV)
How are they become a desolation in a moment! They are utterly consumed with terrors.

Bible in Basic English (BBE)
How suddenly are they wasted! fears are the cause of their destruction.

Darby English Bible (DBY)
How are they suddenly made desolate! they pass away, consumed with terrors.

Webster’s Bible (WBT)
How are they brought into desolation, as in a moment! they are utterly consumed with terrors.

World English Bible (WEB)
How they are suddenly destroyed! They are completely swept away with terrors.

Young’s Literal Translation (YLT)
How have they become a desolation as in a moment, They have been ended — consumed from terrors.

சங்கீதம் Psalm 73:19
அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
How are they brought into desolation, as in a moment! they are utterly consumed with terrors.

How
אֵ֤יךְʾêkake
are
הָי֣וּhāyûha-YOO
they
brought
into
desolation,
לְשַׁמָּ֣הlĕšammâleh-sha-MA
moment!
a
in
as
כְרָ֑גַעkĕrāgaʿheh-RA-ɡa
they
are
utterly
סָ֥פוּsāpûSA-foo
consumed
תַ֝֗מּוּtammûTA-moo
with
מִןminmeen
terrors.
בַּלָּהֽוֹת׃ballāhôtba-la-HOTE