Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joel 3:20 in Tamil

Home Bible Joel Joel 3 Joel 3:20

யோவேல் 3:20
ஆனால் யூதாவோ சதாகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்.

Tamil Indian Revised Version
ஆனால் யூதாவோ நீண்டகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்.

Tamil Easy Reading Version
ஆனால் யூதாவில் எப்பொழுதும் ஜனங்கள் வாழ்வார்கள். ஜனங்கள் எருசலேமில் பல தலை முறைகளுக்கு வாழ்வார்கள்.

Thiru Viviliam
⁽யூதாவோ என்றென்றும்␢ மக்கள் குடியிருக்கும்␢ இடமாயிருக்கும்;␢ எருசலேமில்␢ எல்லாத் தலைமுறைக்கும்␢ மக்கள் குடியிருப்பார்கள்.⁾

Joel 3:19Joel 3Joel 3:21

King James Version (KJV)
But Judah shall dwell for ever, and Jerusalem from generation to generation.

American Standard Version (ASV)
But Judah shall abide for ever, and Jerusalem from generation to generation.

Bible in Basic English (BBE)
The sun and the moon have become dark, and the stars keep back their shining.

Darby English Bible (DBY)
But Judah shall abide for ever, and Jerusalem from generation to generation.

World English Bible (WEB)
But Judah will be inhabited forever, And Jerusalem from generation to generation.

Young’s Literal Translation (YLT)
And Judah to the age doth dwell, And Jerusalem to generation and generation.

யோவேல் Joel 3:20
ஆனால் யூதாவோ சதாகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்.
But Judah shall dwell for ever, and Jerusalem from generation to generation.

וִיהוּדָ֖הwîhûdâvee-hoo-DA
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
תֵּשֵׁ֑בtēšēbtay-SHAVE
וִירוּשָׁלִַ֖םwîrûšālaimvee-roo-sha-la-EEM
לְד֥וֹרlĕdôrleh-DORE
וָדֽוֹר׃wādôrva-DORE

Cross Reference

எசேக்கியேல் 37:25
நான் என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் பிதாக்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார்.

ஆமோஸ் 9:15
அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ஏசாயா 33:20
நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும் பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை.


Tags ஆனால் யூதாவோ சதாகாலமாகவும் எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்
Joel 3:20 in Tamil Concordance Joel 3:20 in Tamil Interlinear Joel 3:20 in Tamil Image