Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 17:18 in Tamil

Joshua 17:18 in Tamil Bible Joshua Joshua 17

யோசுவா 17:18
அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அது காடாக இருக்கிறபடியினாலே, அதை வெட்டிச் சீர்படுத்துங்கள், அப்பொழுது அதின் கடைசிவரைக்கும் உங்களுடையதாக இருக்கும்; கானானியர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாக இருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.

Tamil Easy Reading Version
நீங்கள் மலை நாட்டைப் பெறுவீர்கள். அது காடு, ஆனால் மரங்களை வெட்டி, வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றலாம். உங்களுக்கு அது சொந்தமாகும். அங்கிருந்து கானானியரை வெளியேறச் செய்வீர்கள். அவர்கள் ஆற்றல் வாய்ந்தோராய், சிறந்த போர்க் கருவிகளை வைத்திருந்தாலும் அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள்” என்றான்.

Thiru Viviliam
மலைப்பகுதியும் உங்களுடையதே. அது காட்டுப் பகுதியாக இருப்பதால் அதை நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள். அதன் எல்லை அனைத்தும் உங்களுக்குச் சொந்தம். ஏனெனில், கானானியருக்கு இரும்புத் தேர்கள் இருந்தாலும், அவர்கள் வலிமையுள்ளவர்களாய் இருந்தாலும் நீங்கள் அவர்களை விரட்டுவீர்கள்” என்றார்.

Joshua 17:17Joshua 17

King James Version (KJV)
But the mountain shall be thine; for it is a wood, and thou shalt cut it down: and the outgoings of it shall be thine: for thou shalt drive out the Canaanites, though they have iron chariots, and though they be strong.

American Standard Version (ASV)
but the hill-country shall be thine; for though it is a forest, thou shalt cut it down, and the goings out thereof shall be thine; for thou shalt drive out the Canaanites, though they have chariots of iron, and though they are strong.

Bible in Basic English (BBE)
For the hill-country of Gilead will be yours … the woodland and cut down … its outskirts will be yours … get the Canaanites out, for they have iron war-carriages … strong.

Darby English Bible (DBY)
but the hill-country shall be thine, as it is a wood, thou shalt cut it down, and its outgoings shall be thine; for thou shalt dispossess the Canaanites, though they have iron chariots; for they are powerful.

Webster’s Bible (WBT)
But the mountain shall be thine; for it is a wood, and thou shalt cut it down: and the limits of it shall be thine: for thou shalt drive out the Canaanites, though they have iron chariots, and though they are strong.

World English Bible (WEB)
but the hill-country shall be yours; for though it is a forest, you shall cut it down, and the goings out of it shall be yours; for you shall drive out the Canaanites, though they have chariots of iron, and though they are strong.

Young’s Literal Translation (YLT)
because the mountain is thine; because it `is’ a forest — thou hast prepared it, and its outgoings have been thine; because thou dost dispossess the Canaanite, though it hath chariots of iron — though it `is’ strong.’

யோசுவா Joshua 17:18
அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.
But the mountain shall be thine; for it is a wood, and thou shalt cut it down: and the outgoings of it shall be thine: for thou shalt drive out the Canaanites, though they have iron chariots, and though they be strong.

But
כִּ֣יkee
the
mountain
הַ֤רharhahr
shall
be
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
thine;
for
לָּךְ֙lokloke
it
כִּֽיkee
is
a
wood,
יַ֣עַרyaʿarYA-ar
down:
it
cut
shalt
thou
and
ה֔וּאhûʾhoo
and
the
outgoings
וּבֵ֣רֵאת֔וֹûbērēʾtôoo-VAY-ray-TOH
for
thine:
be
shall
it
of
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
out
drive
shalt
thou
לְךָ֖lĕkāleh-HA

תֹּֽצְאֹתָ֑יוtōṣĕʾōtāywtoh-tseh-oh-TAV
the
Canaanites,
כִּֽיkee
though
תוֹרִ֣ישׁtôrîštoh-REESH
they
have
iron
אֶתʾetet
chariots,
הַֽכְּנַעֲנִ֗יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
and
though
כִּ֣יkee
they
רֶ֤כֶבrekebREH-hev
be
strong.
בַּרְזֶל֙barzelbahr-ZEL
ל֔וֹloh
כִּ֥יkee
חָזָ֖קḥāzāqha-ZAHK
הֽוּא׃hûʾhoo

யோசுவா 17:18 in English

athu Kaadaanapatiyinaalae, Athai Vettith Thiruththungal, Appoluthu Athin Kataiyaantharamattum Ungalutaiyathaayirukkum; Kaanaaniyarukku Iruppu Rathangal Irunthaalum, Avarkal Palaththavarkalaayirunthaalum, Neengal Avarkalaith Thuraththividuveerkal Entan.


Tags அது காடானபடியினாலே அதை வெட்டித் திருத்துங்கள் அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும் கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும் அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும் நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்
Joshua 17:18 in Tamil Concordance Joshua 17:18 in Tamil Interlinear Joshua 17:18 in Tamil Image

Read Full Chapter : Joshua 17