யோசுவா 19

fullscreen17 நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.

fullscreen18 இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,

fullscreen19 அப்பிராயீம், சீகோன், அனாகராத்,

fullscreen20 ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,

fullscreen21 ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.

fullscreen22 அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.

fullscreen23 இந்தப் பட்டணங்களும் இவைகளைச் சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

17 And the fourth lot came out to Issachar, for the children of Issachar according to their families.

18 And their border was toward Jezreel, and Chesulloth, and Shunem,

19 And Hapharaim, and Shion, and Anaharath,

20 And Rabbith, and Kishion, and Abez,

21 And Remeth, and En-gannim, and En-haddah, and Beth-pazzez;

22 And the coast reacheth to Tabor, and Shahazimah, and Beth-shemesh; and the outgoings of their border were at Jordan: sixteen cities with their villages.

23 This is the inheritance of the tribe of the children of Issachar according to their families, the cities and their villages.