யோசுவா 7:14
காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாய் வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.
Tamil Indian Revised Version
காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.
Tamil Easy Reading Version
“‘நானை காலையில் கர்த்தரின் முன்பாக எல்லோரும் வரவேண்டும். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன்பு நிற்கும்போது, கர்த்தர் ஒரு கோத்திரத்தாரைத் தேர்ந்தெடுப்பார். அப்போது அந்தக் கோத்திரத்தினர் கர்த்தரின் முன் நிற்கவேண்டும். கர்த்தர் அந்தக் கோத்திரத்திலிருந்து ஒரு வம்சத்தை தேர்ந்தெடுப்பார். பின் அவ்வம்சத்திலிருந்து கர்த்தர் ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பார். பின் கர்த்தர் அக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரையும் பார்ப்பார்.
Thiru Viviliam
காலையில் நீங்கள் உங்கள் குலங்களுக்கு அருகில் வருவீர்கள். எந்தக் குலத்தைக் கடவுள் குறிப்பிடுகிறாரோ அந்தக் குலம் குடும்பம் குடும்பமாக அருகில் வரும். எந்தக் குடும்பத்தைக் கடவுள் குறிப்பிடுகிறாரோ, அந்தக் குடும்பம் வீடுவீடாக வரும். எந்த வீட்டைக் குறிப்பிடுகின்றாரோ, அந்த வீட்டார் ஆள் ஆளாக வருவர்.
King James Version (KJV)
In the morning therefore ye shall be brought according to your tribes: and it shall be, that the tribe which the LORD taketh shall come according to the families thereof; and the family which the LORD shall take shall come by households; and the household which the LORD shall take shall come man by man.
American Standard Version (ASV)
In the morning therefore ye shall be brought near by your tribes: and it shall be, that the tribe which Jehovah taketh shall come near by families; and the family which Jehovah shall take shall come near by households; and the household which Jehovah shall take shall come near man by man.
Bible in Basic English (BBE)
So in the morning you are to come near, tribe by tribe; and the tribe marked out by the Lord is to come near, family by family; and the family marked out by the Lord is to come near, house by house; and the house marked out by the Lord is to come near, man by man.
Darby English Bible (DBY)
And ye shall be brought near in the morning according to your tribes; and it shall be, that the tribe which Jehovah taketh shall come forward by families, and the family which Jehovah taketh shall come forward by households; and the household which Jehovah taketh shall come forward man by man.
Webster’s Bible (WBT)
In the morning therefore ye shall be brought according to your tribes: and it shall be, that the tribe which the LORD taketh shall come according to their families: and the family which the LORD shall take shall come by households; and the household which the LORD shall take shall come man by man.
World English Bible (WEB)
In the morning therefore you shall be brought near by your tribes: and it shall be, that the tribe which Yahweh takes shall come near by families; and the family which Yahweh shall take shall come near by households; and the household which Yahweh shall take shall come near man by man.
Young’s Literal Translation (YLT)
and ye have been brought near in the morning by your tribes, and it hath been, the tribe which Jehovah doth capture doth draw near by families, and the family which Jehovah doth capture doth draw near by households, and the household which Jehovah doth capture doth draw near by men;
யோசுவா Joshua 7:14
காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாய் வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.
In the morning therefore ye shall be brought according to your tribes: and it shall be, that the tribe which the LORD taketh shall come according to the families thereof; and the family which the LORD shall take shall come by households; and the household which the LORD shall take shall come man by man.
In the morning | וְנִקְרַבְתֶּ֥ם | wĕniqrabtem | veh-neek-rahv-TEM |
brought be shall ye therefore | בַּבֹּ֖קֶר | babbōqer | ba-BOH-ker |
according to your tribes: | לְשִׁבְטֵיכֶ֑ם | lĕšibṭêkem | leh-sheev-tay-HEM |
be, shall it and | וְהָיָ֡ה | wĕhāyâ | veh-ha-YA |
that the tribe | הַשֵּׁבֶט֩ | haššēbeṭ | ha-shay-VET |
which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
Lord the | יִלְכְּדֶ֨נּוּ | yilkĕdennû | yeel-keh-DEH-noo |
taketh | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
shall come | יִקְרַ֣ב | yiqrab | yeek-RAHV |
families the to according | לַמִּשְׁפָּח֗וֹת | lammišpāḥôt | la-meesh-pa-HOTE |
thereof; and the family | וְהַמִּשְׁפָּחָ֞ה | wĕhammišpāḥâ | veh-ha-meesh-pa-HA |
which | אֲשֶֽׁר | ʾăšer | uh-SHER |
Lord the | יִלְכְּדֶ֤נָּה | yilkĕdennâ | yeel-keh-DEH-na |
shall take | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
shall come | תִּקְרַ֣ב | tiqrab | teek-RAHV |
households; by | לַבָּתִּ֔ים | labbottîm | la-boh-TEEM |
and the household | וְהַבַּ֙יִת֙ | wĕhabbayit | veh-ha-BA-YEET |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
the Lord | יִלְכְּדֶ֣נּוּ | yilkĕdennû | yeel-keh-DEH-noo |
take shall | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
shall come | יִקְרַ֖ב | yiqrab | yeek-RAHV |
man by man. | לַגְּבָרִֽים׃ | laggĕbārîm | la-ɡeh-va-REEM |
யோசுவா 7:14 in English
Tags காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாய் வரவேண்டும் அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும் கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும் கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்
Joshua 7:14 in Tamil Concordance Joshua 7:14 in Tamil Interlinear Joshua 7:14 in Tamil Image
Read Full Chapter : Joshua 7