நியாயாதிபதிகள் 2
Judges 2:10 in Tamil
நியாயாதிபதிகள் 2:10
அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.
Tamil Indian Revised Version
அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களோடு சேர்க்கப்பட்டப்பின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த செய்கைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின்பு எழும்பியது.
Tamil Easy Reading Version
அந்தத் தலைமுறையினர் மரித்தபின், அடுத்த தலைமுறையினர் வளர்ந்து வந்தனர். புதிய தலைமுறையினர் கர்த்தரைக் குறித்தும் அவர் இஸ்ரவேலருக்குச் செய்தவற்றைக் குறித்தும் அறிந்திருக்கவில்லை.
Thiru Viviliam
அத்தலைமுறையினரும் தம் மூதாதையரைப்போல இறந்தனர். அவர்களுக்குப்பின் வந்த தலைமுறையினர் ஆண்டவரையோ அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்ததையோ அறிந்திருக்கவில்லை.
Roman Transliteration
Akkaalaththil iruntha anthach santhathiyaar ellaarum thangal pithaakkaludan serkkappattapinpu, karththaraiyum, avar isravaelukkaakach seytha kiriyaiyaiyum ariyaatha vaeroru santhathi avarkalukkuppin elumpittaு.
Judges 2:10 in Other Translations
King James Version (KJV)
And also all that generation were gathered unto their fathers: and there arose another generation after them, which knew not the LORD, nor yet the works which he had done for Israel.
American Standard Version (ASV)
And also all that generation were gathered unto their fathers: and there arose another generation after them, that knew not Jehovah, nor yet the work which he had wrought for Israel.
Bible in Basic English (BBE)
And in time death overtook all that generation; and another generation came after them, having no knowledge of the Lord or of the things which he had done for Israel.
Darby English Bible (DBY)
And all that generation also were gathered to their fathers; and there arose another generation after them, who did not know the LORD or the work which he had done for Israel.
Webster's Bible (WBT)
And also all that generation were gathered to their fathers: and there arose another generation after them, which knew not the LORD, nor yet the works which he had done for Israel.
World English Bible (WEB)
Also all that generation were gathered to their fathers: and there arose another generation after them, who didn't know Yahweh, nor yet the work which he had worked for Israel.
Young's Literal Translation (YLT)
and also all that generation have been gathered unto their fathers, and another generation riseth after them who have not known Jehovah, and even the work which He hath done to Israel.
நியாயாதிபதிகள் Judges 2:10
அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.
And also all that generation were gathered unto their fathers: and there arose another generation after them, which knew not the LORD, nor yet the works which he had done for Israel.| And also | וְגַם֙ | gam | ɡahm |
| all | כָּל | kōl | kole |
| generation | הַדּ֣וֹר | dôr | dore |
| that | הַה֔וּא | hûʾ | hoo |
| were gathered | נֶֽאֶסְפ֖וּ | ʾāsap | ah-SAHF |
| unto | אֶל | ʾēl | ale |
| their fathers: | אֲבוֹתָ֑יו | ʾāb | av |
| and there arose | וַיָּקָם֩ | qûm | koom |
| generation | דּ֨וֹר | dôr | dore |
| another | אַחֵ֜ר | ʾaḥēr | ah-HARE |
| after | אַֽחֲרֵיהֶ֗ם | ʾaḥar | ah-HAHR |
| them, which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| not | לֹא | lōʾ | loh |
| knew | יָֽדְעוּ֙ | yādaʿ | ya-DA |
| אֶת | ʾēt | ate | |
| the Lord, | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| nor yet | וְגַם֙ | gam | ɡahm |
| אֶת | ʾēt | ate | |
| the works | הַֽמַּעֲשֶׂ֔ה | maʿăśe | ma-uh-SEH |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he had done | עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA |
| for Israel. | לְיִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : Judges 2