நியாயாதிபதிகள் 6:30
அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டு வா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஊர்க்காரர்கள் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகே இருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.
Tamil Easy Reading Version
எனவே, நகர ஜனங்கள் யோவாஸிடம் வந்தனர். அவர்கள் யோவாஸிடம், “நீ உனது மகனை வெளியே அழைத்து வா. அவன் பாகாலின் பலிபீடத்தைத் தரைமட்ட மாக்கினான். பலிபீடத்தருகிலுள்ள அசேராவின் தூணை உடைத்தான். எனவே உன் மகன் மரிக்க வேண்டும்” என்றனர்.
Thiru Viviliam
நகர மக்கள் யோவாசிடம், “உன் மகன் கிதியோனை வெளியே கொண்டுவா. அவன் சாக வேண்டும். ஏனெனில், அவன் பாகாலின் பலி பீடத்தைத் தகர்த்தெறிந்தான். அதை அடுத்திருந்த அசேராக் கம்பத்தை வெட்டி வீழ்த்தினான்” என்றனர்.
King James Version (KJV)
Then the men of the city said unto Joash, Bring out thy son, that he may die: because he hath cast down the altar of Baal, and because he hath cut down the grove that was by it.
American Standard Version (ASV)
Then the men of the city said unto Joash, Bring out thy son, that he may die, because he hath broken down the altar of Baal, and because he hath cut down the Asherah that was by it.
Bible in Basic English (BBE)
Then the men of the town said to Joash, Make your son come out to be put to death, for pulling down the altar of Baal and cutting down the holy tree which was by it.
Darby English Bible (DBY)
Then the men of the town said to Jo’ash, “Bring out your son, that he may die, for he has pulled down the altar of Ba’al and cut down the Ashe’rah beside it.”
Webster’s Bible (WBT)
Then the men of the city said to Joash, Bring out thy son, that he may die: because he hath cast down the altar of Baal, and because he hath cut down the grove that was by it.
World English Bible (WEB)
Then the men of the city said to Joash, Bring out your son, that he may die, because he has broken down the altar of Baal, and because he has cut down the Asherah that was by it.
Young’s Literal Translation (YLT)
And the men of the city say unto Joash, `Bring out thy son, and he dieth, because he hath broken down the altar of Baal, and because he hath cut down the shrine which `is’ by it.’
நியாயாதிபதிகள் Judges 6:30
அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டு வா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.
Then the men of the city said unto Joash, Bring out thy son, that he may die: because he hath cast down the altar of Baal, and because he hath cut down the grove that was by it.
Then the men | וַיֹּ֨אמְר֜וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO |
city the of | אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY |
said | הָעִיר֙ | hāʿîr | ha-EER |
unto | אֶל | ʾel | el |
Joash, | יוֹאָ֔שׁ | yôʾāš | yoh-ASH |
out Bring | הוֹצֵ֥א | hôṣēʾ | hoh-TSAY |
אֶת | ʾet | et | |
thy son, | בִּנְךָ֖ | binkā | been-HA |
die: may he that | וְיָמֹ֑ת | wĕyāmōt | veh-ya-MOTE |
because | כִּ֤י | kî | kee |
down cast hath he | נָתַץ֙ | nātaṣ | na-TAHTS |
אֶת | ʾet | et | |
the altar | מִזְבַּ֣ח | mizbaḥ | meez-BAHK |
Baal, of | הַבַּ֔עַל | habbaʿal | ha-BA-al |
and because | וְכִ֥י | wĕkî | veh-HEE |
down cut hath he | כָרַ֖ת | kārat | ha-RAHT |
the grove | הָֽאֲשֵׁרָ֥ה | hāʾăšērâ | ha-uh-shay-RA |
that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
was by | עָלָֽיו׃ | ʿālāyw | ah-LAIV |
நியாயாதிபதிகள் 6:30 in English
Tags அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி உன் மகனை வெளியே கொண்டு வா அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான் அவன் சாகவேண்டும் என்றார்கள்
Judges 6:30 in Tamil Concordance Judges 6:30 in Tamil Interlinear Judges 6:30 in Tamil Image
Read Full Chapter : Judges 6