நியாயாதிபதிகள் 20:26
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,
Tamil Indian Revised Version
சாப்பிட அதைக் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள்; அவர்கள் அந்தக் கூழை எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடமுடியாமல்: தேவனுடைய மனிதனே, பானையில் விஷம் இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு அதை குடிக்க ஊற்றினார்கள். அவர்கள் குடிக்கப்போகும்போது, “தேவ மனிதனே! இந்தப் பாத்திரத்தில் விஷம் இருக்கிறது” என்று சத்தமிட்டனர். அதனால் அவர்கள் அதனைக் குடிக்க முடியவில்லை.
Thiru Viviliam
பின்பு, அவன் அவர்கள் உண்ணுமாறு அதைப் பறிமாறினான். அவர்கள் அந்தக் கூழை உண்ணத் தொடங்கியதும், “கடவுளின் அடியவரே! பானையிலே நஞ்சு!” என்று அலறினர். அவர்களால் அதை மேலும் உண்ண முடியவில்லை.
King James Version (KJV)
So they poured out for the men to eat. And it came to pass, as they were eating of the pottage, that they cried out, and said, O thou man of God, there is death in the pot. And they could not eat thereof.
American Standard Version (ASV)
So they poured out for the men to eat. And it came to pass, as they were eating of the pottage, that they cried out, and said, O man of God, there is death in the pot. And they could not eat thereof.
Bible in Basic English (BBE)
Then they gave the men soup from the pot. And while they were drinking the soup, they gave a cry, and said, O man of God, there is death in the pot; and they were not able to take any more food.
Darby English Bible (DBY)
And they poured out for the men to eat. And it came to pass, as they were eating of the pottage, that they cried out and said, Man of God, there is death in the pot! And they could not eat [it].
Webster’s Bible (WBT)
So they poured out for the men to eat. And it came to pass, as they were eating of the pottage, that they cried out, and said, O thou man of God, there is death in the pot. And they could not eat of it.
World English Bible (WEB)
So they poured out for the men to eat. It happened, as they were eating of the stew, that they cried out, and said, man of God, there is death in the pot. They could not eat of it.
Young’s Literal Translation (YLT)
and they pour out for the men to eat, and it cometh to pass at their eating of the pottage, that they have cried out, and say, `Death `is’ in the pot, O man of God!’ and they have not been able to eat.
2 இராஜாக்கள் 2 Kings 4:40
சாப்பிட அதை ஜனங்களுக்கு வார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழில் எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடக் கூடாமல்; தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.
So they poured out for the men to eat. And it came to pass, as they were eating of the pottage, that they cried out, and said, O thou man of God, there is death in the pot. And they could not eat thereof.
So they poured out | וַיִּֽצְק֥וּ | wayyiṣĕqû | va-yee-tseh-KOO |
men the for | לַֽאֲנָשִׁ֖ים | laʾănāšîm | la-uh-na-SHEEM |
to eat. | לֶֽאֱכ֑וֹל | leʾĕkôl | leh-ay-HOLE |
pass, to came it And | וַ֠יְהִי | wayhî | VA-hee |
eating were they as | כְּאָכְלָ֨ם | kĕʾoklām | keh-oke-LAHM |
of the pottage, | מֵֽהַנָּזִ֜יד | mēhannāzîd | may-ha-na-ZEED |
they that | וְהֵ֣מָּה | wĕhēmmâ | veh-HAY-ma |
cried out, | צָעָ֗קוּ | ṣāʿāqû | tsa-AH-koo |
and said, | וַיֹּֽאמְרוּ֙ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
man thou O | מָ֤וֶת | māwet | MA-vet |
of God, | בַּסִּיר֙ | bassîr | ba-SEER |
death is there | אִ֣ישׁ | ʾîš | eesh |
in the pot. | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
could they And | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
not | יָֽכְל֖וּ | yākĕlû | ya-heh-LOO |
eat | לֶֽאֱכֹֽל׃ | leʾĕkōl | LEH-ay-HOLE |
நியாயாதிபதிகள் 20:26 in English
Tags அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு தேவனுடைய வீட்டிற்குப்போய் அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது தரித்திருந்து அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு
Judges 20:26 Concordance Judges 20:26 Interlinear Judges 20:26 Image
Read Full Chapter : Judges 20