உம் கரத்தின் கிரியை எல்லாம்
என்னை மகிழ்ச்சியாக்கிற்று
என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்
தேடியும் காணவில்லை -2
சேனைக்குள் பாய்ந்து செல்வேன்
எந்த மதிலையும் தாண்டிடுவேன்
நம்பிட முடியாத கிரியை செய்திட்டார் -2
தனிமை நேரத்தில் உம் பிரசன்னம் சூழ்ந்தது -2
எனக்குள் இருப்பவர் உலகத்தை ஜெயித்தவர் -2
பரிசுத்தவான்களின் அழிவை காணவொட்டீர் -2
Anita Kingsly – Um Karathin Kiriyei Ellaam Lyrics in English
um karaththin kiriyai ellaam
ennai makilchchiyaakkittu
ennai ethirththu vanthavarellaam
thaetiyum kaanavillai -2
senaikkul paaynthu selvaen
entha mathilaiyum thaanndiduvaen
nampida mutiyaatha kiriyai seythittar -2
thanimai naeraththil um pirasannam soolnthathu -2
enakkul iruppavar ulakaththai jeyiththavar -2
parisuththavaankalin alivai kaanavottir -2
PowerPoint Presentation Slides for the song Anita Kingsly – Um Karathin Kiriyei Ellaam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Karathin Kiriyei Ellaam – உம் கரத்தின் கிரியை எல்லாம் PPT
Um Karathin Kiriyei Ellaam PPT

