லூக்கா 2:48
தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச்செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
Tamil Indian Revised Version
இயேசுவின் பெற்றோரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் மிகுந்த கவலையோடு உன்னைத் தேடினோம் என்றாள்.
Tamil Easy Reading Version
இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கண்டதும் வியப்புற்றனர். அவரது தாய் அவரை நோக்கி, “மகனே, நீ ஏன் இதை எங்களுக்குச் செய்தாய்? உனது தந்தையும் நானும் உன்னை நினைத்துக் கவலைப்பட்டோமே. நாங்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம்” என்றாள்.
Thiru Viviliam
அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார்.
King James Version (KJV)
And when they saw him, they were amazed: and his mother said unto him, Son, why hast thou thus dealt with us? behold, thy father and I have sought thee sorrowing.
American Standard Version (ASV)
And when they saw him, they were astonished; and his mother said unto him, Son, why hast thou thus dealt with us? behold, thy father and I sought thee sorrowing.
Bible in Basic English (BBE)
And when they saw him they were surprised, and his mother said to him, Son, why have you done this to us? see, your father and I have been looking for you with sorrow.
Darby English Bible (DBY)
And when they saw him they were amazed: and his mother said to him, Child, why hast thou dealt thus with us? behold, thy father and I have sought thee distressed.
World English Bible (WEB)
When they saw him, they were astonished, and his mother said to him, “Son, why have you treated us this way? Behold, your father and I were anxiously looking for you.”
Young’s Literal Translation (YLT)
And, having seen him, they were amazed, and his mother said unto him, `Child, why didst thou thus to us? lo, thy father and I, sorrowing, were seeking thee.’
லூக்கா Luke 2:48
தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச்செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
And when they saw him, they were amazed: and his mother said unto him, Son, why hast thou thus dealt with us? behold, thy father and I have sought thee sorrowing.
And | καὶ | kai | kay |
when they saw | ἰδόντες | idontes | ee-THONE-tase |
him, | αὐτὸν | auton | af-TONE |
they were amazed: | ἐξεπλάγησαν | exeplagēsan | ayks-ay-PLA-gay-sahn |
and | καὶ | kai | kay |
his | πρὸς | pros | prose |
αὐτὸν | auton | af-TONE | |
mother | ἡ | hē | ay |
said | μήτηρ | mētēr | MAY-tare |
unto | αὐτοῦ | autou | af-TOO |
him, | εἶπεν | eipen | EE-pane |
Son, | Τέκνον | teknon | TAY-knone |
why | τί | ti | tee |
hast thou thus | ἐποίησας | epoiēsas | ay-POO-ay-sahs |
dealt | ἡμῖν | hēmin | ay-MEEN |
with us? | οὕτως | houtōs | OO-tose |
behold, | ἰδού, | idou | ee-THOO |
thy | ὁ | ho | oh |
πατήρ | patēr | pa-TARE | |
father | σου | sou | soo |
and I | κἀγὼ | kagō | ka-GOH |
have sought | ὀδυνώμενοι | odynōmenoi | oh-thyoo-NOH-may-noo |
thee | ἐζητοῦμέν | ezētoumen | ay-zay-TOO-MANE |
sorrowing. | σε | se | say |
லூக்கா 2:48 in English
Tags தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள் அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி மகனே ஏன் எங்களுக்கு இப்படிச்செய்தாய் இதோ உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்
Luke 2:48 in Tamil Concordance Luke 2:48 in Tamil Interlinear Luke 2:48 in Tamil Image
Read Full Chapter : Luke 2