Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 20:15 in Tamil

Home Bible Luke Luke 20 Luke 20:15

லூக்கா 20:15
அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்?

Tamil Indian Revised Version
அவனைத் திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்?

Tamil Easy Reading Version
எனவே, மகனை வயலுக்கு வெளியே தூக்கி எறிந்து அவனைக் கொன்றுவிட்டனர். “வயலின் சொந்தக்காரன் என்ன செய்வான்?

Thiru Viviliam
எனவே, அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். அப்படியானால் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களை என்ன செய்வார்?

Luke 20:14Luke 20Luke 20:16

King James Version (KJV)
So they cast him out of the vineyard, and killed him. What therefore shall the lord of the vineyard do unto them?

American Standard Version (ASV)
And they cast him forth out of the vineyard, and killed him. What therefore will the lord of the vineyard do unto them?

Bible in Basic English (BBE)
And driving him out of the garden they put him to death. Now what will the lord do to these workmen?

Darby English Bible (DBY)
And having cast him forth out of the vineyard, they killed [him]. What therefore shall the lord of the vineyard do to them?

World English Bible (WEB)
They threw him out of the vineyard, and killed him. What therefore will the lord of the vineyard do to them?

Young’s Literal Translation (YLT)
and having cast him outside of the vineyard, they killed `him’; what, then, shall the owner of the vineyard do to them?

லூக்கா Luke 20:15
அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்?
So they cast him out of the vineyard, and killed him. What therefore shall the lord of the vineyard do unto them?

καὶkaikay
ἐκβαλόντεςekbalontesake-va-LONE-tase
αὐτὸνautonaf-TONE
ἔξωexōAYKS-oh
τοῦtoutoo
ἀμπελῶνοςampelōnosam-pay-LOH-nose
ἀπέκτεινανapekteinanah-PAKE-tee-nahn
τίtitee
οὖνounoon
ποιήσειpoiēseipoo-A-see
αὐτοῖςautoisaf-TOOS
hooh
κύριοςkyriosKYOO-ree-ose
τοῦtoutoo
ἀμπελῶνοςampelōnosam-pay-LOH-nose

Cross Reference

எபிரெயர் 13:12
அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.

மத்தேயு 21:37
கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.

மாற்கு 12:6
அவனுக்குப்பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான்.


Tags அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி கொன்றுபோட்டார்கள் இப்படியிருக்க திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்
Luke 20:15 in Tamil Concordance Luke 20:15 in Tamil Interlinear Luke 20:15 in Tamil Image