தமிழ்

அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்

அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்
புசிக்க கனியைத் தேடி அத்திமரத்தைப் பார்த்தார்
இலைகள் நிறைந்த மரத்தில் கனிகளொன்றுமில்லை

புசிக்க வந்த இயேசு பசியாய் திரும்பி சென்றார்
கனிகொடாத நீயும் கனிகொடுக்கும் நாளில்
நல்ல கனிகள் கொடுத்தால் இயேசு மகிழ்ச்சி அடைவார்
ஆஹா ஆனந்தமே (3) என்றும் ஆனந்தமே

அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார் Lyrics in English

antu oru naalil Yesu pasiyaay vanthaar
pusikka kaniyaith thaeti aththimaraththaip paarththaar
ilaikal niraintha maraththil kanikaleாntumillai

pusikka vantha Yesu pasiyaay thirumpi sentar
kanikodaatha neeyum kanikodukkum naalil
nalla kanikal koduththaal Yesu makilchchi ataivaar
aahaa aananthamae (3) entum aananthamae

PowerPoint Presentation Slides for the song அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites