🏠  Lyrics  Chords  Bible 

இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன் PPT - இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன்இரட்சிப்பைக் கண்டடைந்தால்

இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன்
இரட்சிப்பைக் கண்டடைந்தால்
ஈந்தார் சந்தோஷம் சமாதனம் வெற்றியும்
ஈந்திட்டேன் என்னை அவர்க்காய்
பாவங்கள் போக்கினார்
பயங்கள் நீக்கினார்
பரிபூரண ஜீவன் ஈந்திட்டார்
இயேசு என் வழியாம்
இயேசு என் சத்தியமாம்
இயேசு என் ஜீவனாம் அவர்


இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன் PowerPoint



இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன் - இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன்இரட்சிப்பைக் கண்டடைந்தால் Lyrics

இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன் PPT

Download இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன் Tamil PPT