Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கள்ள சாத்தான் என்னிடம் வந்து ஆசைக் காட்டிடுவான் - கள்ள சாத்தான் என்னிடம் வந்து ஆசைக் காட்டிடுவான்இயேசுவை விட்டு என்னை பிரித்து அளிக்கப் பார்த்திடுவான்

கள்ள சாத்தான் என்னிடம் வந்து ஆசைக் காட்டிடுவான்
இயேசுவை விட்டு என்னை பிரித்து அளிக்கப் பார்த்திடுவான்
அவனைப் பார்த்து நானும் செல்வேன் அப்பாலே போ என்று
என்னோடிருக்கும் இயேசுவைக் கண்டு ஓடி ஒளித்திடுவான்

கள்ள சாத்தான் என்னிடம் வந்து ஆசைக் காட்டிடுவான் Lyrics in English

kalla saaththaan ennidam vanthu aasaik kaatdiduvaan
Yesuvai vittu ennai piriththu alikkap paarththiduvaan
avanaip paarththu naanum selvaen appaalae po entu
ennotirukkum Yesuvaik kanndu oti oliththiduvaan

கள்ள சாத்தான் என்னிடம் வந்து ஆசைக் காட்டிடுவான் Song Meaning

The false Satan will come to me and show me desire
He will separate me from Jesus
I will see him and go beyond
He will find Jesus with me and run away

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கள்ள சாத்தான் என்னிடம் ஆசைக் காட்டிடுவான் இயேசுவை என்னை பிரித்து அளிக்கப் பார்த்திடுவான் அவனைப் பார்த்து நானும் செல்வேன் அப்பாலே போ என்னோடிருக்கும் இயேசுவைக் கண்டு தமிழ்