சின்னஞ்சிறு உள்ளமே நீ
எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்ட
இயேசுவுக்கு சொந்தமே
1. பலப்படு, கிரியை செய்திடு
கர்த்தர் மகிமையடையவே
2. சென்றிடு, செய்தி கூறிடு
கர்த்தர் மகிமையடையவே
சின்னஞ்சிறு உள்ளமே நீ PowerPoint
சின்னஞ்சிறு உள்ளமே நீ - சின்னஞ்சிறு உள்ளமே நீஎந்தன் சொந்தமல்லவே Lyrics
சின்னஞ்சிறு உள்ளமே நீ PPT
Download சின்னஞ்சிறு உள்ளமே நீ Tamil PPT