விடியற்காலமோ நடுப்பகலோ
சாயங்காலமோ இரவுபொழுதொ
கண்ணீர் வேண்டாம், கவலை வேண்டாம்
பதட்டம் வேண்டாம், பயம் வேண்டாம்
இயேசு கைவிடார் என்றும் உன்னோடிருகிறார்
உலகில் ஒளியாய் வந்த இயேசுவே
உந்தன் பாதைக்கு வெளிச்சம் நல்கிறார்
விடியற்காலமோ நடுப்பகலோ PowerPoint
விடியற்காலமோ நடுப்பகலோ - விடியற்காலமோ நடுப்பகலோசாயங்காலமோ இரவுபொழுதொ Lyrics
விடியற்காலமோ நடுப்பகலோ PPT
Download விடியற்காலமோ நடுப்பகலோ Tamil PPT