தமிழ்

2. ஓ என் இயேசுவின் தோட்டத்திலே

2.
ஓ என் இயேசுவின் தோட்டத்திலே
ஆ ஹ ஆனந்தமே
அந்த தோட்டத்தின் நடுவினிலே
1. குட்டி நாயும் நாயுமாம்
அங்கும் லேல் இங்கும் லேல்
அங்குமிங்கும் லேல் லேல் -2
விளையாடி மகிழ்ந்தன – 2
– ஓ என் இயேசுவின்
2. குட்டி பூனை நாயுமாம் பூனையாம்
அங்கும் மியா இங்கும் மியா
அங்குமிங்கும் மியா மியா -2
விளையாடி மகிழ்ந்தன – 2
3. குட்டி வாத்தும் குட்டி வாத்துமாம்
அங்கும் குவாக் இங்கும் குவாக்
அங்குமிங்கும் குவாக் குவாக் -2
விளையாடி மகிழ்ந்தன – 2
4. குட்டி தம்பி குட்டி தங்கைமாம்
அங்கும் ஜெ இங்கும் ஜெ
அங்குமிங்கும் ஜெ ஜெ -2
விளையாடி மகிழ்ந்தன – 2

2. ஓ என் இயேசுவின் தோட்டத்திலே Lyrics in English

2.
o en Yesuvin thottaththilae
aa ha aananthamae
antha thottaththin naduvinilae
1. kutti naayum naayumaam
angum lael ingum lael
angumingum lael lael -2
vilaiyaati makilnthana - 2
- o en Yesuvin
2. kutti poonai naayumaam poonaiyaam
angum miyaa ingum miyaa
angumingum miyaa miyaa -2
vilaiyaati makilnthana - 2
3. kutti vaaththum kutti vaaththumaam
angum kuvaak ingum kuvaak
angumingum kuvaak kuvaak -2
vilaiyaati makilnthana - 2
4. kutti thampi kutti thangaimaam
angum je ingum je
angumingum je je -2
vilaiyaati makilnthana - 2

PowerPoint Presentation Slides for the song 2. ஓ என் இயேசுவின் தோட்டத்திலே

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites