நான் எதிர்பார்க்கும் நன்மைகளை
செய்யும் தேவனே -2
செய்வீர் செய்து முடிப்பீர்
நன்மையை காணச் செய்வீர் -2
ஆச்சரியமே ஆச்சரியமே
அதிசயம் செய்பவரே -2
துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
நீர் என்னை உயிர்பிக்கும் தேவன் -2
புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
புதுபெலன் தந்திடுவீர் -2
வனாந்திர வாழ்க்கை இருந்தாலும்
வல்லவர் என்னோடுண்டு – 2
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றி
புதியதை செய்திடுவீர் -2
நம்பிக்கை அற்ற நிலை இருந்தாலும்
நம்பிக்கையானவர் என்னோடுண்டு – 2
நினைத்த காரியம் நினையாத காரியம்
நிறைவாய் செய்திடுவார் – 2
Aachariyamae – Naan ethirpaarkkum nanamaigalai Lyrics in English
naan ethirpaarkkum nanmaikalai
seyyum thaevanae -2
seyveer seythu mutippeer
nanmaiyai kaanach seyveer -2
aachchariyamae aachchariyamae
athisayam seypavarae -2
thunpaththin paathaiyil nadanthaalum
neer ennai uyirpikkum thaevan -2
pulampalai kalippaaka maattukireer
puthupelan thanthiduveer -2
vanaanthira vaalkkai irunthaalum
vallavar ennodunndu - 2
maaraavin thannnneerai mathuramaay maatti
puthiyathai seythiduveer -2
nampikkai atta nilai irunthaalum
nampikkaiyaanavar ennodunndu - 2
ninaiththa kaariyam ninaiyaatha kaariyam
niraivaay seythiduvaar - 2
PowerPoint Presentation Slides for the song Aachariyamae – Naan ethirpaarkkum nanamaigalai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan ethirpaarkkum nanamaigalai – நான் எதிர்பார்க்கும் நன்மைகளை PPT
Naan ethirpaarkkum nanamaigalai PPT

