Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aalayam Poi Thozhava - ஆலயம்போய்த் தொழவா

ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி
ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்

அனுபல்லவி

ஆலயந்தொழுவது சாலவும் நன்றென
ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே
ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன் – ஆலயம்

சரணங்கள்

1.பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
மோட்ச மாநகர் காட்சியால் இக
ாட்சியாம் பரன் மாட்சி காணவே – ஆலயம்

2.பூர்வ முதல் தொழும்பாபோந்தா லயந் தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்
ஆதலாலினி யாரிலுங்குறை
யோதிடாதென துள்ளமே இனி – ஆலயம்

3.தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று
சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலகு சுடர்கள் போல உலகுக்கொளியே தந்து
எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந்
தென்றுமன்பதில் ஒன்றவே திரு – ஆலயம்

Aalayam Poi Thozhava – ஆலயம்போய்த் தொழவா Lyrics in English

Aalayampoyth tholavaa rumenta thoni aananthapparavasam aruluthaaththumanthanil anupallavi aalayantholuvathu saalavum nantena aantorurai neri saanta varkkaanathae aavalaayathi kaalaiyum pakal maalaiyun thirunaalilumparan – aalayam saranangal 1.parama sannathiyentum Parisuththa thootharkal panninthu pukalnthu geetham paatiyanjali seyyum muraiyothun thirumarai karamaenthi thakshannai mulumanathodu konndu ulam ithal thuthivinndu motcha maanakar kaatchiyaal ika ாtchiyaam paran maatchi kaanavae – aalayam 2.poorva muthal tholumpaaponthaa layan tholuthaar punitha suthanum namakkinu munmaathiri thanthaar aarvamulaaravarae aaraarudanunj sentar aiyanin makimaiyae angum vilanga nintar aathalaalini yaarilungurai yothidaathena thullamae ini – aalayam 3.thaniththiyaa naththudan samusaara Jebam nantu Sabaiyaaro darchchanai tharuthal mikavum nantu inithae saththiyavaetham porularavae unarnthu ilaku sudarkal pola ulakukkoliyae thanthu enthaiyaarsuthan sinthaiyilvalarn thentumanpathil ontavae thiru – aalayam

PowerPoint Presentation Slides for the song Aalayam Poi Thozhava – ஆலயம்போய்த் தொழவா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aalayam Poi Thozhava – ஆலயம்போய்த் தொழவா PPT
Aalayam Poi Thozhava PPT

ஆலயம் நன்று ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில் அனுபல்லவி ஆலயந்தொழுவது சாலவும் நன்றென ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே ஆவலாயதி காலையும் பகல் தமிழ்