🏠  Lyrics  Chords  Bible 

Ennai Marubadium Peyar solli PPT - என்னை மறுபடியும் பெயர் சொல்லி

என்னை மறுபடியும் பெயர் சொல்லி
அழைக்கும் நேரம் பாக்கியமே
அழைத்தவரே என்னை அவர் ஸ்தலத்தில்
அழைத்து செல்லும் நேரம்
பாக்கியமே என் சிலாக்கியமே
மகிமையிலும் அவரோடிருப்பேன்
மகிழ்ந்து அக மகிழ்ந்து
நான் நிறைந்திருப்பேன்


Aalugai Seiven – Ennai Marubadium Peyar solli PowerPoint



Ennai Marubadium Peyar solli - என்னை மறுபடியும் பெயர் சொல்லி Lyrics

Ennai Marubadium Peyar solli PPT

Download Aalugai Seiven – Ennai Marubadium Peyar solli Tamil PPT