தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல
உமக்குள்ளே நான் வாழ்கிறேன்
தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல
உமக்குள்ளே நான் வளர்கிறேன் (2)
மீன் வெளியே வந்தால்
அதற்கு ஜீவன் இல்லை
நான் உம்மை பிரிந்தால்
எனக்கு வாழ்க்கை இல்லை (2)
Aaron Bala – Thannikulla irukkira meenai pola PowerPoint
Thannikulla irukkira meenai pola - தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல Lyrics
Thannikulla irukkira meenai pola PPT
Download Aaron Bala – Thannikulla irukkira meenai pola Tamil PPT