Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En kanmalaiye aarathanai - என் கன்மலையே ஆராதனை

என் கன்மலையே ஆராதனை
என் காப்பகமே ஆராதனை – 2
அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே -2
என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே -2

புயலின் நேரத்தில் காப்பகமானீரே
கைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே – 2

தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரே
கண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே – 2

தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரே
ஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே – 2

Aaron Jebaraj – En kanmalaiye aarathanai Lyrics in English

en kanmalaiyae aaraathanai
en kaappakamae aaraathanai - 2
ada umakku nikar ulakaththila yaarum illaiyae -2
en uyirae uyirae uyirae uyirae Yesuvae -2

puyalin naeraththil kaappakamaaneerae
kaividappatta ennaik karam pitiththeerae - 2

tholviyin naeraththil thol koduththeerae
kannnneerin naeraththil karuththaay kaaththeerae - 2

thadukkina naeraththil thayavu thantheerae
othukkappatta ennaiyum thookki eduththeerae - 2

PowerPoint Presentation Slides for the song Aaron Jebaraj – En kanmalaiye aarathanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En kanmalaiye aarathanai – என் கன்மலையே ஆராதனை PPT
En kanmalaiye aarathanai PPT

உயிரே நேரத்தில் ஆராதனை கன்மலையே காப்பகமே அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே இயேசுவே புயலின் காப்பகமானீரே கைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே தமிழ்