என் கன்மலையே ஆராதனை
என் காப்பகமே ஆராதனை – 2
அட உமக்கு நிகர் உலகத்தில யாரும் இல்லையே -2
என் உயிரே உயிரே உயிரே உயிரே இயேசுவே -2
புயலின் நேரத்தில் காப்பகமானீரே
கைவிடப்பட்ட என்னைக் கரம் பிடித்தீரே – 2
தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீரே
கண்ணீரின் நேரத்தில் கருத்தாய் காத்தீரே – 2
தடுக்கின நேரத்தில் தயவு தந்தீரே
ஒதுக்கப்பட்ட என்னையும் தூக்கி எடுத்தீரே – 2
Aaron Jebaraj – En kanmalaiye aarathanai Lyrics in English
En kanmalaiyae aaraathanai
En kaappakamae aaraathanai – 2
Ada umakku nikar ulakaththila yaarum illaiyae -2
En uyirae uyirae uyirae uyirae Yesuvae -2
Puyalin naeraththil kaappakamaaneerae
Kaividappatta ennaik karam pitiththeerae – 2
Tholviyin naeraththil thol koduththeerae
Kannnneerin naeraththil karuththaay kaaththeerae – 2
Thadukkina naeraththil thayavu thantheerae
Othukkappatta ennaiyum thookki eduththeerae – 2
PowerPoint Presentation Slides for the song Aaron Jebaraj – En kanmalaiye aarathanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் கன்மலையே ஆராதனை PPT
En kanmalaiye aarathanai PPT

