Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்ணின் தூதர்கள் வாழ்திட கேட்கிறேன் இது என்ன அதிசயம்

விண்ணின் தூதர்கள் வாழ்திட கேட்கிறேன் இது என்ன அதிசயம்
வானத்திலே ஓர் நட்சத்திரம் காண்கிறேன் பெத்தலயின் அதிசயம்
பாவியம் என்னயும் சந்திகவே புவியில் வந்தீர் அதிசயம்
தொலைந்து நான் போனாலும் மீட்டிடவே தேடி வந்தீர் அதிசயம்

அதிசயம் அதிசயம் இயேசு ராஜன் பிறந்தார் அதிசயம்
அதிசயம் அதிசயம் எனக்காக பிறந்தார் அதிசயம்

வாழ்வில் சில நேரத்தில்
பயத்தினில் மூழ்கிப் போகயில் (2)
கரங்களை பிடித்தவர் கைவிடதிருந்தீர்
என் பயங்களை ஓர் நொடியில் போக்கினீர்
இது என்ன அதிசயம் என்று என்னுள் வியக்கையில்
இதை விட சிறந்ததை எனக்காய் நீர் செய்துள்ளீர் – அதிசயம்

Vinnin Thoothargal Vaazhthida Ketkiren Ithu Yenna Adhisayam Lyrics in English

Vinnnnin thootharkal vaalthida kaetkiraேn ithu enna athisayam vaanaththilae or natchaththiram kaannkiraேn peththalayin athisayam paaviyam ennayum santhikavae puviyil vantheer athisayam tholainthu naan ponaalum meettidavae thaeti vantheer athisayam athisayam athisayam Yesu raajan piranthaar athisayam athisayam athisayam enakkaaka piranthaar athisayam vaalvil sila naeraththil payaththinil moolkip pokayil (2) karangalai pitiththavar kaividathiruntheer en payangalai or notiyil pokkineer ithu enna athisayam entu ennul viyakkaiyil ithai vida siranthathai enakkaay neer seythulleer – athisayam

PowerPoint Presentation Slides for the song Vinnin Thoothargal Vaazhthida Ketkiren Ithu Yenna Adhisayam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணின் தூதர்கள் வாழ்திட கேட்கிறேன் இது என்ன அதிசயம் PPT
Vinnin Thoothargal Vaazhthida Ketkiren Ithu Yenna Adhisayam PPT

அதிசயம் வந்தீர் பிறந்தார் விண்ணின் தூதர்கள் வாழ்திட கேட்கிறேன் வானத்திலே நட்சத்திரம் காண்கிறேன் பெத்தலயின் பாவியம் என்னயும் சந்திகவே புவியில் தொலைந்து போனாலும் மீட்டிடவே தேடி English