Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviyae Thooya Aaviyae - ஆவியே தூய ஆவியே

ஆவியே தூய ஆவியே
ஆவியே என்னில் வாருமே -2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2 – ஆவியே

கற்றுக்கொடுக்கும் ஆவி யே
கரைநீக்கும் ஆவியே – 2

பண்படுத்தும் ஆவியே
என்னை பயன்படுத்தும் அவியே – 2

கனிக்கொடுக்கும் ஆவியே
என்னை அலங்கரிக்கும் ஆவியே – 2

வரம் கொடுக்கும் ஆவியே
என்னை வழி நடத்தும் ஆவியே – 2

Aaviyae Thooya Aaviyae Lyrics in English

aaviyae thooya aaviyae
aaviyae ennil vaarumae -2

allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa - 2 - aaviyae

kattukkodukkum aavi yae
karaineekkum aaviyae - 2

pannpaduththum aaviyae
ennai payanpaduththum aviyae - 2

kanikkodukkum aaviyae
ennai alangarikkum aaviyae - 2

varam kodukkum aaviyae
ennai vali nadaththum aaviyae - 2

PowerPoint Presentation Slides for the song Aaviyae Thooya Aaviyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyae Thooya Aaviyae – ஆவியே தூய ஆவியே PPT
Aaviyae Thooya Aaviyae PPT

ஆவியே அல்லேலூயா என்னை தூய என்னில் வாருமே கற்றுக்கொடுக்கும் ஆவி யே கரைநீக்கும் பண்படுத்தும் பயன்படுத்தும் அவியே கனிக்கொடுக்கும் அலங்கரிக்கும் வரம் கொடுக்கும் வழி தமிழ்