Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Immanuvelanai Paril - இம்மானுவேலனாய் பாரில்

இம்மானுவேலனாய் பாரில்
நம் இயேசு பாலன் பிறந்தார்
மேன்மைகள் துறந்து இப்பூவில்
ஏழ்மை ரூபமாய் பிறந்தார்

Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas

தூதர்கள் கூட்டம் மகிமை கீதங்கள் பாட
மந்தை மேய்ப்பர்கள் இயேசு பாலனை போற்ற
சாஸ்திரிகள் யாவரும் பொன்
தூப வர்க்கத்ததை படைத்தனர்

பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்
மேலான நாமம் அடைந்தீர்

பிதாவின் மடியில் செல்ல பிள்ளையாய் இருந்தீர்
தீர்க்கர்கள் உரைத்த வாக்கின்படியே பிறந்தீர்
இப்பாவியை மீட்கவே
பாவக் கோலம் ஏற்றீர்

பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்
மேலான நாமம் அடைந்தீர்

Abishek King Rose Lyrics in English

immaanuvaelanaay paaril
nam Yesu paalan piranthaar
maenmaikal thuranthu ippoovil
aelmai roopamaay piranthaar

Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas

thootharkal koottam makimai geethangal paada
manthai maeypparkal Yesu paalanai potta
saasthirikal yaavarum pon
thoopa varkkaththathai pataiththanar

paarinil vantheer thaalmai annintheer
maelaana naamam ataintheer

pithaavin matiyil sella pillaiyaay iruntheer
theerkkarkal uraiththa vaakkinpatiyae pirantheer
ippaaviyai meetkavae
paavak kolam aettaீr

paarinil vantheer thaalmai annintheer
maelaana naamam ataintheer

PowerPoint Presentation Slides for the song Abishek King Rose

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immanuvelanai Paril – இம்மானுவேலனாய் பாரில் PPT
Immanuvelanai Paril PPT

Happy Merry இயேசு பிறந்தார் Christmas பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர் மேலான நாமம் அடைந்தீர் இம்மானுவேலனாய் பாரில் நம் பாலன் மேன்மைகள் துறந்து இப்பூவில் தமிழ்