அதிகாலை நேரம்
ஆண்டவரை துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்திடுவேன்-2
1. இரவெல்லாம் பாதுகாத்த
இரக்கத்தின் தேவனை – துதிப்பேன்
2. பகல் எல்லாம் பாதுகாக்கும்
பரலோக தேவனை – துதிப்பேன்
3. உடன் இருந்து வழி நடத்தும்
உன்னத தேவனை – துதிப்பேன்
4. சிங்கங்களின் கெபியினிலே
காத்திட்ட தேவனை – துதிப்பேன்
5. அக்கினி ல் அழியாமல்
அணைத்திட்ட தேவனை – துதிப்பேன்
அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai Nearam Aandavarai Lyrics in English
athikaalai naeram
aanndavarai thuthippaen
thuthippaen thuthippaen
thuthiththiduvaen-2
1. iravellaam paathukaaththa
irakkaththin thaevanai – thuthippaen
2. pakal ellaam paathukaakkum
paraloka thaevanai – thuthippaen
3. udan irunthu vali nadaththum
unnatha thaevanai – thuthippaen
4. singangalin kepiyinilae
kaaththitta thaevanai – thuthippaen
5. akkini l aliyaamal
annaiththitta thaevanai – thuthippaen
PowerPoint Presentation Slides for the song அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai Nearam Aandavarai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adikaalai Nearam Aandavarai – அதிகாலை நேரம் ஆண்டவரை- PPT
Adikaalai Nearam Aandavarai PPT
அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai Nearam Aandavarai Song Meaning
Early morning time
I will praise the Lord
I will praise and praise
I will praise-2
1. Protected all night
I will praise the God of mercy
2. Day protects everything
I will praise the heavenly God
3. Lead with
I will praise the supreme God
4. In the lion's den
I will praise God who gave birth
5. Indestructible in fire
I will praise the Almighty God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதிப்பேன் தேவனை அதிகாலை நேரம் ஆண்டவரை துதித்திடுவேன் இரவெல்லாம் பாதுகாத்த இரக்கத்தின் பகல் பாதுகாக்கும் பரலோக உடன் வழி நடத்தும் உன்னத சிங்கங்களின் கெபியினிலே காத்திட்ட தமிழ்
