Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிகாலை நேரம் ஆண்டவரை-

அதிகாலை நேரம்
ஆண்டவரை துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்திடுவேன்-2

1. இரவெல்லாம் பாதுகாத்த
இரக்கத்தின் தேவனை – துதிப்பேன்

2. பகல் எல்லாம் பாதுகாக்கும்
பரலோக தேவனை – துதிப்பேன்

3. உடன் இருந்து வழி நடத்தும்
உன்னத தேவனை – துதிப்பேன்

4. சிங்கங்களின் கெபியினிலே
காத்திட்ட தேவனை – துதிப்பேன்

5. அக்கினி ல் அழியாமல்
அணைத்திட்ட தேவனை – துதிப்பேன்

அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai Nearam Aandavarai Lyrics in English

Athikaalai naeram
Aanndavarai thuthippaen
Thuthippaen thuthippaen
Thuthiththiduvaen-2

1. Iravellaam paathukaaththa
Irakkaththin thaevanai – thuthippaen

2. Pakal ellaam paathukaakkum
Paraloka thaevanai – thuthippaen

3. Udan irunthu vali nadaththum
Unnatha thaevanai – thuthippaen

4. Singangalin kepiyinilae
Kaaththitta thaevanai – thuthippaen

5. Akkini l aliyaamal
Annaiththitta thaevanai – thuthippaen

PowerPoint Presentation Slides for the song அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai Nearam Aandavarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிகாலை நேரம் ஆண்டவரை- PPT
Adikaalai Nearam Aandavarai PPT

அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai Nearam Aandavarai Song Meaning

Early morning time
I will praise the Lord
I will praise and praise
I will praise-2

1. Protected all night
I will praise the God of mercy

2. Day protects everything
I will praise the heavenly God

3. Lead with
I will praise the supreme God

4. In the lion's den
I will praise God who gave birth

5. Indestructible in fire
I will praise the Almighty God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

துதிப்பேன் தேவனை அதிகாலை நேரம் ஆண்டவரை துதித்திடுவேன் இரவெல்லாம் பாதுகாத்த இரக்கத்தின் பகல் பாதுகாக்கும் பரலோக உடன் வழி நடத்தும் உன்னத சிங்கங்களின் கெபியினிலே காத்திட்ட English