Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Agilathai Aalum Deivam - அகிலத்தை ஆளும் தெய்வம்

Agilathai Aalum Deivam

அகிலத்தை ஆளும் தெய்வம்
ஆண்டவர் இயேசுவையே
ஆர்வமுடன் தொழுவோம்-2

வானமும் பூமியை
வார்த்தையால் படைத்தவரை
வாருங்கள் நாம் தொழுவோம்-2

1. பாவத்தை சாபத்தை
நோய் பிணியை அகற்ற
பாரினில் வந்துதித்தாரே
பரலோக மைந்தன் அவர்
பரிசுத்த தேவன் அவர்
ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை

2. வழிதப்பி போன நம்மை
வழிகாட்டும் மேய்ப்பனாக
பாரினில் வந்துதித்தாரே
அவரே நம் இருள் நீக்கும்
ஒளியாக வந்த தெய்வம்
ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை

Agilathai Aalum Deivam – அகிலத்தை ஆளும் தெய்வம் Lyrics in English

Agilathai Aalum Deivam

Akilaththai aalum theyvam
Aanndavar Yesuvaiyae
Aarvamudan tholuvom-2

Vaanamum poomiyai
Vaarththaiyaal pataiththavarai
Vaarungal naam tholuvom-2

1. Paavaththai saapaththai
Nnoy pinniyai akatta
Paarinil vanthuthiththaarae
Paraloka mainthan avar
Parisuththa Dhevan avar
Aarvamudan tholuvom – akilaththai

2. Valithappi pona nammai
Valikaattum maeyppanaaka
Paarinil vanthuthiththaarae
Avarae nam irul neekkum
Oliyaaka vantha theyvam
Aarvamudan tholuvom – akilaththai

PowerPoint Presentation Slides for the song Agilathai Aalum Deivam – அகிலத்தை ஆளும் தெய்வம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Agilathai Aalum Deivam – அகிலத்தை ஆளும் தெய்வம் PPT
Agilathai Aalum Deivam PPT

ஆர்வமுடன் தெய்வம் பாரினில் வந்துதித்தாரே Agilathai Aalum Deivamஅகிலத்தை ஆளும் ஆண்டவர் இயேசுவையே தொழுவோம்வானமும் பூமியை வார்த்தையால் படைத்தவரை வாருங்கள் தொழுவோம் பாவத்தை சாபத்தை நோய் பிணியை தமிழ்