Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aiyya Umathu Siththam - ஐயா உமது சித்தம்

உமது சித்தம் ஆகிடவே வேணும்

பல்லவி
ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும்,

அனுபல்லவி

மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். – ஐயா

சரணங்கள்

1. ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக்
கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர். – ஐயா

2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ,
யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும். – ஐயா

3. வசை, இசை,[1] பகை, நேசம், வாழ்வுயர் வதிமோசம்,
பசி, நிருவாணம், நாசம், பாடு, நோயடைகினும் – ஐயா

4. என்னிஷ்டம் வாயாததால் எத்தனை துயர்கொண்டேன்,
பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன். – ஐயா

5. குயவன்கைக் களிமண்ணாய்க், குருவே உமக்கமைவேன்,
நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே! – ஐயா

Aiyya Umathu Siththam – ஐயா உமது சித்தம் Lyrics in English

Umathu siththam aakidavae vaenum

Pallavi
Aiyaa, umathu siththam aakidavae vaenum,

Anupallavi

Meyyaay enathu siththam vekumosamae kaanum. – aiyaa

Saranangal

1. Aadupol valithappi avanavan valiyoppik
Kaedatainthor paavaththaik Kristhumael sumaththineer. – aiyaa

2. Jeevano, maranamo, selvamo, varaுmaiyo,
Yaavilenai niraுththa thaevareer ninaikkinum. – aiyaa

3. Vasai, isai,[1] pakai, naesam, vaalvuyar vathimosam,
Pasi, niruvaanam, naasam, paadu, Nnoyataikinum – aiyaa

4. Ennishdam vaayaathathaal eththanai thuyarkonntaen,
Ponnatik geeladangip pukalumakkentu vaalvaen. – aiyaa

5. Kuyavankaik kalimannnnaayk, kuruvae umakkamaivaen,
Nayamithu ventarintha njaanamulla pithaavae! – aiyaa

PowerPoint Presentation Slides for the song Aiyya Umathu Siththam – ஐயா உமது சித்தம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aiyya Umathu Siththam – ஐயா உமது சித்தம் PPT
Aiyya Umathu Siththam PPT

ஐயா சித்தம் உமது ஆகிடவே வேணும் பல்லவி அனுபல்லவி மெய்யாய் எனது வெகுமோசமே காணும் சரணங்கள் ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக் கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் தமிழ்