Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஐயா உமது சித்தம்

உமது சித்தம் ஆகிடவே வேணும்

பல்லவி
ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும்,

அனுபல்லவி

மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். – ஐயா

சரணங்கள்

1. ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக்
கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர். – ஐயா

2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ,
யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும். – ஐயா

3. வசை, இசை,[1] பகை, நேசம், வாழ்வுயர் வதிமோசம்,
பசி, நிருவாணம், நாசம், பாடு, நோயடைகினும் – ஐயா

4. என்னிஷ்டம் வாயாததால் எத்தனை துயர்கொண்டேன்,
பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன். – ஐயா

5. குயவன்கைக் களிமண்ணாய்க், குருவே உமக்கமைவேன்,
நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே! – ஐயா

Aiyya Umathu Siththam – ஐயா உமது சித்தம் Lyrics in English

Umathu siththam aakidavae vaenum pallavi aiyaa, umathu siththam aakidavae vaenum, anupallavi meyyaay enathu siththam vekumosamae kaanum. – aiyaa saranangal 1. Aadupol valithappi avanavan valiyoppik kaedatainthor paavaththaik Kristhumael sumaththineer. – aiyaa 2. Jeevano, maranamo, selvamo, varaுmaiyo, yaavilenai niraுththa thaevareer ninaikkinum. – aiyaa 3. Vasai, isai,[1] pakai, naesam, vaalvuyar vathimosam, pasi, niruvaanam, naasam, paadu, Nnoyataikinum – aiyaa 4. Ennishdam vaayaathathaal eththanai thuyarkonntaen, ponnatik geeladangip pukalumakkentu vaalvaen. – aiyaa 5. Kuyavankaik kalimannnnaayk, kuruvae umakkamaivaen, nayamithu ventarintha njaanamulla pithaavae! – aiyaa

PowerPoint Presentation Slides for the song Aiyya Umathu Siththam – ஐயா உமது சித்தம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஐயா உமது சித்தம் PPT
Aiyya Umathu Siththam PPT

ஐயா சித்தம் உமது ஆகிடவே வேணும் பல்லவி அனுபல்லவி மெய்யாய் எனது வெகுமோசமே காணும் சரணங்கள் ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக் கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் English