🏠 Lyrics Chords Bible

Anantha Geethangal - ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்

புதுமை பாலன் திருமனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப் படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே

மகிமை தேவன் மகத்துவ ராஜன்
அடிமை ரூபம் தரித்திர லோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே

மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே

அருமை இயேசுவின் திரு நாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே

கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம்

Anantha geethangal Lyrics in English

Aanantha geethangal ennaalum paati Aanndavar Yesuvai vaalththiduvom Puthumai paalan thirumanuvaelan Varaுmai kolam eduththavathariththaar Munnuraip patiyae munnannai meethae Mannuyir meetkavae piranthaarae Makimai Dhevan makaththuva raajan Atimai roopam thariththira lokam Thootharum paada maeypparum potta Thuthikkup paaththirar piranthaarae Manathin paaram yaavaiyum neekki Marana payamum purampae thalli Maa samaathaanam maa thaeva anpum Maaraa visvaasamum aliththaarae Arumai Yesuvin thiru naamam Inimai thangum innalkal neekkum Kodumai paeyin pelan odukkum Valimai vaaynthidum naamamithae Karunnai ponga thiruvarul thanga Kirupai poliya aarpparippomae Emmullam Yesu pirantha paakkiyam Ennnniyae paatik konndaadiduvom

PowerPoint Presentation Slides for the song Anantha geethangal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anantha geethangal PPT Anantha Geethangal PPT

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி Aanantha geethangal ennaalum paati ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம் Aanndavar Yesuvai vaalththiduvom புதுமை பாலன் திருமனுவேலன் Puthumai paalan thirumanuvaelan வறுமை கோலம் எடுத்தவதரித்தார் Varaுmai kolam eduththavathariththaar முன்னுரைப் படியே முன்னணை மீதே Munnuraip patiyae munnannai meethae மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே Mannuyir meetkavae piranthaarae மகிமை தேவன் மகத்துவ ராஜன் Makimai Dhevan makaththuva raajan அடிமை ரூபம் தரித்திர லோகம் Atimai roopam thariththira lokam தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற Thootharum paada maeypparum potta துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே Thuthikkup paaththirar piranthaarae மனதின் பாரம் யாவையும் நீக்கி Manathin paaram yaavaiyum neekki மரண பயமும் புறம்பே தள்ளி Marana payamum purampae thalli மா சமாதானம் மா தேவ அன்பும் Maa samaathaanam maa thaeva anpum மாறா விஸ்வாசமும் அளித்தாரே Maaraa visvaasamum aliththaarae அருமை இயேசுவின் திரு நாமம் Arumai Yesuvin thiru naamam இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும் Inimai thangum innalkal neekkum கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும் Kodumai paeyin pelan odukkum வலிமை வாய்ந்திடும் நாமமிதே Valimai vaaynthidum naamamithae கருணை பொங்க திருவருள் தங்க Karunnai ponga thiruvarul thanga கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே Kirupai poliya aarpparippomae எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம் Emmullam Yesu pirantha paakkiyam எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் Ennnniyae paatik konndaadiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum