தமிழ்

Anbe Anbe Anbe Aaruyir - அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே

அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தம்

ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாளில் என்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா – என்மேல்
உம் தயை பெரிதையா… ஆ…. ஆ…

பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரிலன் பேனையா
ஆழம் அறிவேனோ – அன்பின்
ஆழம் அறிவேனோ….. ஆ…. ஆ…

அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே எனையும்
அணைத்தீர் அன்பாலே…. ஆ….. ஆ…

பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின்பூவைப் போல்
வாடாதே ஐயா
அன்பு வாடாதே ஐயா

இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ – பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ.. ஆ…… ஆ………..

Anbe anbe anbe aaruyir Lyrics in English

anpae anpae anpae aaruyir uravae
aanantham aanantham

oru naal um thayai kanntaenaiyaa
annaalil ennai veruththaenaiyaa
um thayai perithaiyaa – enmael
um thayai perithaiyaa… aa…. aa…

paralokaththin arumaip porulae
naralokarilan paenaiyaa
aalam arivaeno – anpin
aalam arivaeno….. aa…. aa…

alainthaen palanaal umaiyumariyaa
maranthae thirintha thurokiyai
annaiththeer anpaalae enaiyum
annaiththeer anpaalae…. aa….. aa…

poolokaththin porulin makimai
aliyum pullinpoovaip pol
vaadaathae aiyaa
anpu vaadaathae aiyaa

ippaarinil um anpin inimai
iyamparkiyalaathaakil yaan
isaikkavum elithaamo – paraththil
isaikkavum elithaamo.. aa…… aa………..

PowerPoint Presentation Slides for the song Anbe anbe anbe aaruyir

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites