என் தேவையெல்லாம் நீரே
என் ஆசையெல்லாம் நீரே
நம்புவேன் நீர் என் தேவன்
நம்புவேன் நீர் சுகம் தருவீர்
நம்புவேன் நம்புவேன்
நம்புவேன் நீர் என் தேவன்
நம்புவேன் நீர் சுகம் தருவீர்
என் பாதம் கல்லில் இடராமலே
என்னை காக்கும் தெய்வம் நீரே
நம்புவேன்
தாயை போல என்னை தேற்றினீரே
தந்தை போல என்னை சுமந்தீரே
கன்மலையே உந்தன்
பாதம் பற்றி கொள்ளிவேன்
ஜீவா ஊற்றா எந்தன் தாகம் தீர்த்தீரே
கண்ணீர் துடைத்து கரம் பிடித்தீரே
பாவம் மன்னித்து புது வாழ்வு தந்தீரே
கஷ்ட நேரம் என்னை அரவணைத்து கொண்டீர்
எந்தன் அன்பே என் உயிரே உம்மை ஆராதிப்பேன்
என் தேவையெல்லாம் நீரே
என் ஆசையெல்லாம் நீரே
En thevai ellam neere Lyrics in English
En thaevaiyellaam neerae en aasaiyellaam neerae nampuvaen neer en Dhevan nampuvaen neer sukam tharuveer nampuvaen nampuvaennampuvaen neer en Dhevan nampuvaen neer sukam tharuveer en paatham kallil idaraamalae ennai kaakkum theyvam neeraenampuvaenthaayai pola ennai thaettineerae thanthai pola ennai sumantheerae kanmalaiyae unthan paatham patti kollivaen jeevaa oottaா enthan thaakam theerththeeraekannnneer thutaiththu karam pitiththeerae paavam manniththu puthu vaalvu thantheerae kashda naeram ennai aravannaiththu konnteer enthan anpae en uyirae ummai aaraathippaenen thaevaiyellaam neerae en aasaiyellaam neerae
PowerPoint Presentation Slides for the song En thevai ellam neere
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Thevai Ellam Neere – என் தேவையெல்லாம் நீரே PPT
En Thevai Ellam Neere PPT
En thevai ellam neere Song Meaning
All I need is you
You are all my desire
I believe you are my God
I believe you will give me happiness
I will believe I will believe
I believe you are my God
I believe you will give me happiness
My foot shall not strike against a stone
You are my protector
I will believe
You loved me like a mother
Carry me like a father
Ganmalai Undan
I will learn about the foot
Whose thirst have you quenched the fountain of life?
You wiped away tears and held hands
Forgive sins and give new life
You embraced me in difficult times
Whose love I will worship you with my life
All I need is you
You are all my desire
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே நம்புவேன் நீர் என்னை தேவையெல்லாம் ஆசையெல்லாம் தேவன் சுகம் தருவீர் பாதம் எந்தன் நம்புவேன்நம்புவேன் கல்லில் இடராமலே காக்கும் தெய்வம் நீரேநம்புவேன்தாயை தேற்றினீரே தந்தை தமிழ்
