Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zionil Vaasam Seiyum - சீயோனில் வாசம் செய்யும்

சீயோனில் வாசம் செய்யும்
கர்த்தரை உயர்த்துவோம்
அவர் செயல்கள் ஜனங்களுக்கு
அறிவித்து பாடுவோம்

ஓசன்னா மகிமை தேவனே
ஓசன்னா மாட்சிமை தேவனே

சேனைகளின் கர்த்தர் அவர்
மகிமையின் ராஜா அவர்
வல்லமையின் தேவன் அவரே

மகிமை தேவன் முழுங்குகிறார்
பரிசுத்தமாய் இருக்கிறவர்
வல்லமையுள்ள சத்தமுடையோர்
சேனைகளின் கர்த்தர் அவரே
வானம் பூமி நடுங்க செய்யும்
உன்னத தேவன் வானம்
பூமி அடக்கி ஆளுகிறார்
ஹாலேலூயா உமது வல்லமைக்காய்
ஹாலேலூயா ஹாலேலூயா

Zionil vaasam seiyum Lyrics in English

Seeyonil vaasam seyyum karththarai uyarththuvom avar seyalkal janangalukku ariviththu paaduvomHosanna makimai thaevanae Hosanna maatchimai thaevanaesenaikalin Karththar avar makimaiyin raajaa avar vallamaiyin Dhevan avaraemakimai Dhevan mulungukiraar Parisuththamaay irukkiravar vallamaiyulla saththamutaiyor senaikalin Karththar avarae vaanam poomi nadunga seyyum unnatha Dhevan vaanam poomi adakki aalukiraar haalaelooyaa umathu vallamaikkaay haalaelooyaa haalaelooyaa

PowerPoint Presentation Slides for the song Zionil vaasam seiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Zionil Vaasam Seiyum – சீயோனில் வாசம் செய்யும் PPT
Zionil Vaasam Seiyum PPT

Zionil vaasam seiyum Song Meaning

Dwell in Zion
Let us exalt the Lord
His deeds are for the people
Let's announce and sing

Hosanna glory God
Hosanna Almighty God

He is the Lord of hosts
He is the King of glory
He is the God of power

Glory be to God
He who is holy
Mighty loud ones
He is the Lord of hosts
The heavens and the earth will tremble
Supreme God Sky
Bhumi subdues and rules
Hallelujah to your power
Hallelujah Hallelujah

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் ஹாலேலூயா செய்யும் கர்த்தர் வானம் பூமி சீயோனில் வாசம் கர்த்தரை உயர்த்துவோம் செயல்கள் ஜனங்களுக்கு அறிவித்து பாடுவோம்ஓசன்னா மகிமை தேவனே ஓசன்னா மாட்சிமை தேவனேசேனைகளின் தமிழ்