Andavar Yesuvin
ஆண்டவர் இயேசுவின்
அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி
1. இயேசென்று சொன்னாலே
யார் என்று கேட்டிடும்-2
எண்ணற்ற மாந்தர்க்கு
நற்செய்தி யார் சொல்லுவார்?
என்னை நான் தருகின்றேன்
ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
தேவன் அன்பினையே – நற்செய்தி
2. அறிந்தும் அறியாமல்
தெரிந்தும் தெரியாமல்-2
வாழும் மாந்தர்க்கு
சத்தியத்தை யார் சொல்வார்
உன்னையே தந்திடுவாய்
எழும்பி நீ புறப்படுவாய்
பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
அன்பை என்றும் சொல் – நற்செய்தி
Andavar Yesuvin – ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி Lyrics in English
Andavar Yesuvin
Aanndavar Yesuvin
Arulmoli kooriduvaen – narseythi
1. Iyaesentu sonnaalae
Yaar entu kaetdidum-2
Ennnatta maantharkku
Narseythi yaar solluvaar?
Ennai naan tharukinten
Aettaுkkolla maathooyaar aa… aa…
Paarpukal pottaுm engal Yesu
Dhevan anpinaiyae – narseythi
2. Arinthum ariyaamal
Therinthum theriyaamal-2
Vaalum maantharkku
Saththiyaththai yaar solvaar
Unnaiyae thanthiduvaay
Elumpi nee purappaduvaay
Paar pukal pottaுm Yesunaathan
Anpai entum sol – narseythi
PowerPoint Presentation Slides for the song Andavar Yesuvin – ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Andavar Yesuvin – ஆண்டவர் இயேசுவின் PPT
Andavar Yesuvin PPT

