Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enathu uyire iyesu raja - எனது உயிரே இயேசு இராஜா

எனது உயிரே இயேசு இராஜா
உம்மை ஆராதிப்பேன்
எனது ஏக்கமே இயேசு இராஜா
உம்மை ஆராதிப்பேன்

ஆராதனை ஆராதனை
நல்லவரே வல்லவரே
உமக்கே ஆராதனை -2

எல்லையில்லா நன்மைகளால்
நிரப்பினவரே ஆராதனை
எல்லையில்லாக் கிருபைகளால்
நிரப்பினவரே ஆராதனை
உள்ளங்கையில் வரைந்து வைத்து
ரசிக்கும் உம்மை ஆராதிப்பேன் -2

எனது பாவம் எனது சாபம்
போக்கினவரே ஆராதனை
எனது நோய்கள் எனதுச் சுமைகள்
நீக்கினவரே ஆராதனை
வலது கரத்தால் தாங்கி என்னை
நடத்தும் உம்மை ஆராதிப்பேன் -2

Anthony Swamy – Enathu uyire iyesu raja Lyrics in English

enathu uyirae Yesu iraajaa
ummai aaraathippaen
enathu aekkamae Yesu iraajaa
ummai aaraathippaen

aaraathanai aaraathanai
nallavarae vallavarae
umakkae aaraathanai -2

ellaiyillaa nanmaikalaal
nirappinavarae aaraathanai
ellaiyillaak kirupaikalaal
nirappinavarae aaraathanai
ullangaiyil varainthu vaiththu
rasikkum ummai aaraathippaen -2

enathu paavam enathu saapam
pokkinavarae aaraathanai
enathu Nnoykal enathuch sumaikal
neekkinavarae aaraathanai
valathu karaththaal thaangi ennai
nadaththum ummai aaraathippaen -2

PowerPoint Presentation Slides for the song Anthony Swamy – Enathu uyire iyesu raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enathu uyire iyesu raja – எனது உயிரே இயேசு இராஜா PPT
Enathu uyire iyesu raja PPT

ஆராதனை எனது உம்மை ஆராதிப்பேன் இயேசு இராஜா நிரப்பினவரே உயிரே ஏக்கமே நல்லவரே வல்லவரே உமக்கே எல்லையில்லா நன்மைகளால் எல்லையில்லாக் கிருபைகளால் உள்ளங்கையில் வரைந்து வைத்து தமிழ்