எனது உயிரே இயேசு இராஜா
உம்மை ஆராதிப்பேன்
எனது ஏக்கமே இயேசு இராஜா
உம்மை ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை
நல்லவரே வல்லவரே
உமக்கே ஆராதனை -2
எல்லையில்லா நன்மைகளால்
நிரப்பினவரே ஆராதனை
எல்லையில்லாக் கிருபைகளால்
நிரப்பினவரே ஆராதனை
உள்ளங்கையில் வரைந்து வைத்து
ரசிக்கும் உம்மை ஆராதிப்பேன் -2
எனது பாவம் எனது சாபம்
போக்கினவரே ஆராதனை
எனது நோய்கள் எனதுச் சுமைகள்
நீக்கினவரே ஆராதனை
வலது கரத்தால் தாங்கி என்னை
நடத்தும் உம்மை ஆராதிப்பேன் -2
Anthony Swamy – Enathu uyire iyesu raja Lyrics in English
Enathu uyirae Yesu iraajaa
Ummai aaraathippaen
Enathu aekkamae Yesu iraajaa
Ummai aaraathippaen
Aaraathanai aaraathanai
Nallavarae vallavarae
Umakkae aaraathanai -2
Ellaiyillaa nanmaikalaal
Nirappinavarae aaraathanai
Ellaiyillaak kirupaikalaal
Nirappinavarae aaraathanai
Ullangaiyil varainthu vaiththu
Rasikkum ummai aaraathippaen -2
Enathu paavam enathu saapam
Pokkinavarae aaraathanai
Enathu Nnoykal enathuch sumaikal
Neekkinavarae aaraathanai
Valathu karaththaal thaangi ennai
Nadaththum ummai aaraathippaen -2
PowerPoint Presentation Slides for the song Anthony Swamy – Enathu uyire iyesu raja
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனது உயிரே இயேசு இராஜா PPT
Enathu uyire iyesu raja PPT

