Anugraha Vaarthaiyode - அனுக்கிரக வார்த்தையோடே
அனுக்கிரக வார்த்தையோடே
1. அனுக்ரக வார்த்தையோடே – இப்போது
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்.
2. நின்திரு நாமமதில் – கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.
3. தோத்திரம், புகழ், மகிமை, – கீர்த்தி,
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே; அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!
ANUGRAHA VAARTHAIYODE – அனுக்கிரக வார்த்தையோடே
Anugraha Vaarthaiyode - அனுக்கிரக வார்த்தையோடே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Anugraha Vaarthaiyode - அனுக்கிரக வார்த்தையோடே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Anugraha Vaarthaiyode - அனுக்கிரக வார்த்தையோடே PPT Anugraha Vaarthaiyode PPT
Anugraha Vaarthaiyode - அனுக்கிரக வார்த்தையோடே Song Meaning
1. With an auspicious word – now
Send the servant!
Kindness in the heart is great!
Greetings to you.
2. Ninthiru namadhil – heard
Pure languages
May our inheritance be fruitful
Sammy you will understand.
3. Dothram, Fame, Glory, – Kirti,
Praise the day
The character itself; Atisopita Parane!
Patasaran Amen!
ANUGRAHA VAARTHAIYODE – With the word of grace
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum