🏠 Lyrics Chords Bible

Appa Neengathan Enakku - அப்பா நீங்கதான் எனக்கு

அப்பா நீங்கதான் எனக்கு

அப்பா நீங்கதான் எனக்கு
அம்மா நீங்கதான்
வேற ஒரு சொந்தம் இல்லையே இயேசப்பா
உம்மை விட்டால் பந்தம் இல்லையே

ஆபத்திலே நீங்கதான் உதவி செய்யணும்
நான் அழுகும்போது நீங்கதான் கண்ணீர் துடைக்கணும் – 2
ஆதரிப்பார் யாரும் இல்லையே எனக்கு
உம்மைவிட்டால் தஞ்சம் இல்லையே – 2

பசியினாலே எனது உடல் வாடிப்போகயில்
நான் புசிப்பதற்கு அப்பம் தந்த புண்ணியர் நீரே -2
தாகத்தினால் தண்ணீர் கேட்கையில்
எனக்கு ஜீவதண்ணீர் தந்தவர் நீரே

தெருதெருவாய் அனாதையாய் நான் அலைந்தேனே
என்னை தேடிவந்து வாழவைக்கும் தெய்வமும் நீரே -2
பயப்படாதே நான் இருக்கிறேன் என்று
ஆறுதலாய் அணைத்து கொண்டீரே -2

Appa Neengathan Enakku- அப்பா நீங்கதான் எனக்கு Lyrics in English

Appaa neengathaan enakku Ammaa neengathaan Vaera oru sontham illaiyae iyaesappaa Ummai vittal pantham illaiyae Aapaththilae neengathaan uthavi seyyanum Naan alukumpothu neengathaan kannnneer thutaikkanum – 2 Aatharippaar yaarum illaiyae enakku Ummaivittal thanjam illaiyae – 2 Pasiyinaalae enathu udal vaatippokayil Naan pusippatharku appam thantha punnnniyar neerae -2 Thaakaththinaal thannnneer kaetkaiyil Enakku jeevathannnneer thanthavar neerae Therutheruvaay anaathaiyaay naan alainthaenae Ennai thaetivanthu vaalavaikkum theyvamum neerae -2 Payappadaathae naan irukkiraேn entu Aaraுthalaay annaiththu konnteerae -2

PowerPoint Presentation Slides for the song Appa Neengathan Enakku- அப்பா நீங்கதான் எனக்கு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa Neengathan Enakku- அப்பா நீங்கதான் எனக்கு PPT Appa Neengathan Enakku PPT

அப்பா நீங்கதான் எனக்கு Appaa neengathaan enakku அம்மா நீங்கதான் Ammaa neengathaan வேற ஒரு சொந்தம் இல்லையே இயேசப்பா Vaera oru sontham illaiyae iyaesappaa உம்மை விட்டால் பந்தம் இல்லையே Ummai vittal pantham illaiyae ஆபத்திலே நீங்கதான் உதவி செய்யணும் Aapaththilae neengathaan uthavi seyyanum நான் அழுகும்போது நீங்கதான் கண்ணீர் துடைக்கணும் – 2 Naan alukumpothu neengathaan kannnneer thutaikkanum – 2 ஆதரிப்பார் யாரும் இல்லையே எனக்கு Aatharippaar yaarum illaiyae enakku உம்மைவிட்டால் தஞ்சம் இல்லையே – 2 Ummaivittal thanjam illaiyae – 2 பசியினாலே எனது உடல் வாடிப்போகயில் Pasiyinaalae enathu udal vaatippokayil நான் புசிப்பதற்கு அப்பம் தந்த புண்ணியர் நீரே -2 Naan pusippatharku appam thantha punnnniyar neerae -2 தாகத்தினால் தண்ணீர் கேட்கையில் Thaakaththinaal thannnneer kaetkaiyil எனக்கு ஜீவதண்ணீர் தந்தவர் நீரே Enakku jeevathannnneer thanthavar neerae தெருதெருவாய் அனாதையாய் நான் அலைந்தேனே Therutheruvaay anaathaiyaay naan alainthaenae என்னை தேடிவந்து வாழவைக்கும் தெய்வமும் நீரே -2 Ennai thaetivanthu vaalavaikkum theyvamum neerae -2 பயப்படாதே நான் இருக்கிறேன் என்று Payappadaathae naan irukkiraேn entu ஆறுதலாய் அணைத்து கொண்டீரே -2 Aaraுthalaay annaiththu konnteerae -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum