Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arul Naathaa Nampi Vanthaen - அருள் நாதா நம்பி வந்தேன்

அருள் நாதா நம்பி வந்தேன்
நோக்கக் கடவீர்
கை மாறின்றி என்னை
முற்றும் ரட்சிப்பீர்

தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப்பாதத்தில்
பாவ மன்னிப்பருள்வீர்
இந்நேரத்தில்

தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்
சுத்தி செய்வீர் மாசில்லா
ரத்தத்தால்

துணை வேண்டி நம்பி வந்தேன்
பாதை காட்டுவீர்
திருப்தி செய்து நித்தம்
நன்மை நல்குவீர்

சக்தி வேண்டி நம்பி வந்தேன்
ஞானம் பெலனும்
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்

இயேசு நாதா நம்பி
வந்தேன்தவறாமலே
என்னை என்றும் தாங்கி
நின்றுகாருமே

Arul Naathaa Nampi Vanthaen Lyrics in English

Arul naathaa nampi vanthaen Nnokkak kadaveer kai maarinti ennai muttaுm ratchippeer thanjam vaennti nampi vanthaen thiruppaathaththil paava mannipparulveer innaeraththil thooymai vaennti nampi vanthaen unthan aaviyaal suththi seyveer maasillaa raththaththaal thunnai vaennti nampi vanthaen paathai kaattuveer thirupthi seythu niththam nanmai nalkuveer sakthi vaennti nampi vanthaen njaanam pelanum akni naavum valla vaakkum eenthidum Yesu naathaa nampi vanthaenthavaraamalae ennai entum thaangi nintukaarumae

PowerPoint Presentation Slides for the song Arul Naathaa Nampi Vanthaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arul Naathaa Nampi Vanthaen – அருள் நாதா நம்பி வந்தேன் PPT
Arul Naathaa Nampi Vanthaen PPT

நம்பி வந்தேன் வேண்டி நாதா என்னை அருள் நோக்கக் கடவீர் கை மாறின்றி முற்றும் ரட்சிப்பீர் தஞ்சம் திருப்பாதத்தில் பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில் தூய்மை உந்தன் தமிழ்