Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intha Ulaga Anbu Enaku Vendamay - இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே

இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே
அருமை தயாளனே அன்பு என் ஏசுவே
அள்ள அள்ள குறையாம அன்பு வெச்சவரே
என் ஆயுள் முழுதும் உம் அன்பை எனக்கு தந்தவரே
அய்யா உம் அன்பு எனக்கு போதுமே
இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே (2)

உம்மோட அன்பை நானும் புரியாம போனேனே
எங்க போயும் அந்த அன்பு கிடைக்கல
அந்த அன்பை நானும் தெரியாம போனேனே
எங்க தேடியும் அந்த அன்பு தெரியல
அந்த அன்பு கிடைக்கல அது எனக்கு தெரியல (2)
அந்த அன்பை மட்டும் எனக்கு இங்க கொஞ்சம்தாங்கப்பா
அந்த அன்பு இல்லன்னா நானும் ஒன்னும் இல்லப்பா (2)

வாழ்வை ஆதாரமாய் வழிவகுத்த தெய்வமே
வழிகாட்ட எனக்கு இங்கு யாரும் இல்லப்பா
வளமாய் நானும் இங்கே வாழச்சொல்லி தந்தவரே
வாழ்வு கொடுக்க இங்கே யாரும் இல்லப்பா
ஒரு வாழ்வு கிடைக்கல ஒரு வழியும் தெரியல (2)
இங்கு வாழ மட்டும் எனக்கு நீங்க சொல்லி தாங்கப்பா
வாழ்க்கை எல்லாம் இனிமே அது உமக்கு தாங்கப்பா (2)

Arumai Dhayalaney – Intha Ulaga Anbu Enaku Vendamay Lyrics in English

intha ulaka anpu enakku vaenndaamae
arumai thayaalanae anpu en aesuvae
alla alla kuraiyaama anpu vechchavarae
en aayul muluthum um anpai enakku thanthavarae
ayyaa um anpu enakku pothumae
intha ulaka anpu enakku vaenndaamae (2)

ummoda anpai naanum puriyaama ponaenae
enga poyum antha anpu kitaikkala
antha anpai naanum theriyaama ponaenae
enga thaetiyum antha anpu theriyala
antha anpu kitaikkala athu enakku theriyala (2)
antha anpai mattum enakku inga konjamthaangappaa
antha anpu illannaa naanum onnum illappaa (2)

vaalvai aathaaramaay valivakuththa theyvamae
valikaatta enakku ingu yaarum illappaa
valamaay naanum ingae vaalachchaொlli thanthavarae
vaalvu kodukka ingae yaarum illappaa
oru vaalvu kitaikkala oru valiyum theriyala (2)
ingu vaala mattum enakku neenga solli thaangappaa
vaalkkai ellaam inimae athu umakku thaangappaa (2)

PowerPoint Presentation Slides for the song Arumai Dhayalaney – Intha Ulaga Anbu Enaku Vendamay

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Ulaga Anbu Enaku Vendamay – இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே PPT
Intha Ulaga Anbu Enaku Vendamay PPT

அன்பு அன்பை நானும் கிடைக்கல தெரியல இல்லப்பா உலக வேண்டாமே அள்ள உம் தந்தவரே போனேனே எங்க யாரும் வாழ்வு தாங்கப்பா அருமை தயாளனே ஏசுவே தமிழ்