Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athikalayil Palanai Thedi - அதிகாலையில் பாலனை தேடி

Athikalayil Palanai Thedi
அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாட்டையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்

1. அன்னைமா மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க — அதி

2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் — அதி

Athikalayil Palanai Thedi – அதிகாலையில் பாலனை தேடி Lyrics in English

Athikalayil Palanai Thedi athikaalaiyil paalanai thaeti selvom naam yaavarum kooti antha maattaைyum kutil naati thaeva paalanai panninthida vaareer vaareer vaareer vaareer naam selvom1. Annaimaa mariyin matimaelae mannan makavaakavae thonta vinn thootharkal paadalkal paada viraivaaka naam selvom kaetka — athi2. Manthai aayarkal yaavarum angae antha mannavan munnilai ninte tham kanthai kulirnthida pottaுm nalla kaatchiyai kanntida vaareer — athi

PowerPoint Presentation Slides for the song Athikalayil Palanai Thedi – அதிகாலையில் பாலனை தேடி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikalayil Palanai Thedi – அதிகாலையில் பாலனை தேடி PPT
Athikalayil Palanai Thedi PPT

வாரீர் செல்வோம் பாலனை யாவரும் அதி Athikalayil Palanai Thedi அதிகாலையில் தேடி கூடி மாட்டையும் குடில் நாடி தேவ பணிந்திட அன்னைமா மரியின் தமிழ்