என் நேசர் போல யாரும் இல்லையே
என் மீட்பர் போல யாரும் இல்லையே
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே
தோல்விகள் என்னை சூழும் போது
அவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே
பெலவீனன் என்று தள்ளிடாமல்
அவர் பெலத்தினால் என்னை தாங்கிடுவார்
தீமைகள் என்னை சூழும்போது
அவர் திருக்கரம் என்னை தாங்கிடுமே
மாம்சத்தில் நான் இடறும் போது
அவர் வலக்கரம் என்னை தூக்கிடுமே
Avarae – En Nesar Pola Yaarum Illayae Lyrics in English
en naesar pola yaarum illaiyae
en meetpar pola yaarum illaiyae
avarae ellaam ellaam
avarae ellaam ellaam
avarae ellaam ellaam
enthan vaalvinilae
tholvikal ennai soolum pothu
avar jeyakaram ennai thaangidumae
pelaveenan entu thallidaamal
avar pelaththinaal ennai thaangiduvaar
theemaikal ennai soolumpothu
avar thirukkaram ennai thaangidumae
maamsaththil naan idarum pothu
avar valakkaram ennai thookkidumae
PowerPoint Presentation Slides for the song Avarae – En Nesar Pola Yaarum Illayae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesar Pola Yaarum Illayae – என் நேசர் போல யாரும் இல்லையே PPT
En Nesar Pola Yaarum Illayae PPT

