Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aviyanavare Ennai - ஆவியானவரே என்னை-

ஆவியானவரே என்னை
ஆட்கொண்டு நடத்துமே
ஆவியானவரே இப்போ
ஆளுகை செய்யுமே
ஆவியானவரே என்மேல்
அனலாய் இறங்குமே
ஆவியானவரே ஆவியானவரே

சித்தம் போல் என்னை நடத்துமே
உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2

ஆவியே தூய ஆவியே
வாருமே என் துணையாளரே
ஆவியே மகிமையின் ஆவியே
வாருமே என் மணவாளரே-ஆவியானவரே

ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே
ஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே)
அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே
அசைவாடுமே ஆவியானவரே-2

அன்போடு வரவேற்கிறோம்-3

ஆவியே தூய ஆவியே
வாருமே என் துணையாளரே
ஆவியே மகிமையின் ஆவியே
வாருமே என் மணவாளரே

ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai Lyrics in English

Aaviyaanavarae ennai
Aatkonndu nadaththumae
Aaviyaanavarae ippo
Aalukai seyyumae
Aaviyaanavarae enmael
Analaay irangumae
Aaviyaanavarae aaviyaanavarae

Siththam pol ennai nadaththumae
Unga viruppam pol ennai vannaiyumae-2

Aaviyae thooya aaviyae
Vaarumae en thunnaiyaalarae
Aaviyae makimaiyin aaviyae
Vaarumae en manavaalarae-aaviyaanavarae

Jeeva nathiyae paaynthu sellumae
Oottaுththannnneerae thaakam theerththidumae(theerppavarae)
Anpin aaviyae thaettaுm theyvamae
Asaivaadumae aaviyaanavarae-2

Anpodu varavaerkirom-3

Aaviyae thooya aaviyae
Vaarumae en thunnaiyaalarae
Aaviyae makimaiyin aaviyae
Vaarumae en manavaalarae

PowerPoint Presentation Slides for the song ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aviyanavare Ennai – ஆவியானவரே என்னை- PPT
Aviyanavare Ennai PPT

ஆவியே ஆவியானவரே வாருமே என்னை நடத்துமே தூய துணையாளரே மகிமையின் ஆட்கொண்டு இப்போ ஆளுகை செய்யுமே என்மேல் அனலாய் இறங்குமே சித்தம் உங்க விருப்பம் வணையுமே தமிழ்