நன்மைகள் தாராளம் நிறைந்தவரே
நம்பிக்கை நாயகன் நீர் ஒருவரே
உலகெல்லாம் ஆளும் நாயகரே
மன்னாதி மன்னன் நீர் ஒருவரே
அளவிட முடியாதவரே எல்லா ஆற்றலும் நிறைந்தவரே
அளவிட முடியாதவரே சர்வ ஞானத்தின் உறைவிடமே
உம் திட்டங்கள் பெரியது
செயல்களும் சிறந்தது அளவிட முடியாதவரே
உம் திட்டங்கள் பெரியது
செயல்களும் சிறந்தது அளவிட முடியாதவரே
என் திட்டம் சிறியதாய் இருந்த போதும்
உம் திட்டம் அளவிட முடியாததே
என் கைகள் செயல்களில் தளர்ந்த போதும்
தளராத உம் கரம் செய்து முடித்ததே
என் கண்கள் காணாத யாவற்றையும்
எனக்காக புதிதாய் உருவாக்கினீர்
எனக்கறியாத எட்டாத காரியங்களை
கற்று தந்து எட்டாத உயரம் சேர்த்தீர்
Blessed Prince – Nanmaigal Thaaralam nirianthavare Lyrics in English
nanmaikal thaaraalam nirainthavarae
nampikkai naayakan neer oruvarae
ulakellaam aalum naayakarae
mannaathi mannan neer oruvarae
alavida mutiyaathavarae ellaa aattalum nirainthavarae
alavida mutiyaathavarae sarva njaanaththin uraividamae
um thittangal periyathu
seyalkalum siranthathu alavida mutiyaathavarae
um thittangal periyathu
seyalkalum siranthathu alavida mutiyaathavarae
en thittam siriyathaay iruntha pothum
um thittam alavida mutiyaathathae
en kaikal seyalkalil thalarntha pothum
thalaraatha um karam seythu mutiththathae
en kannkal kaannaatha yaavattaைyum
enakkaaka puthithaay uruvaakkineer
enakkariyaatha ettatha kaariyangalai
kattu thanthu ettatha uyaram serththeer
PowerPoint Presentation Slides for the song Blessed Prince – Nanmaigal Thaaralam nirianthavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanmaigal Thaaralam nirianthavare – நன்மைகள் தாராளம் நிறைந்தவரே PPT
Nanmaigal Thaaralam nirianthavare PPT

