🏠  Lyrics  Chords  Bible 

Boomikoru Punitham PPT - பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது

பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
பரலோக தந்தையின் செல்லம் வந்தது
மண்ணான என்னையும் தேடி வந்தது
அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2


Boomikoru Punitham பூமிக்கொரு புனிதம் PowerPoint



Boomikoru Punitham - பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது Lyrics

Boomikoru Punitham PPT

Download Boomikoru Punitham பூமிக்கொரு புனிதம் Tamil PPT