Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oreyoru Vaanam Oreyoru Boomi - ஒரேயோரு வானம் ஒரேயோரு பூமி

ஒரேயோரு வானம் ஒரேயோரு பூமி
இந்த பூமியில் ஒரேயோரு வாழ்க்கை
அந்த வாழ்க்கையில் நீரே எம் தேவன்

வானமும் பூமியும்
ஒரு நாளிலே அழியும்
காலமும் கோலமும்
எம் வாழ்விலே மாறும் -2
வார்த்தையான தேவா உம்
வார்த்தை என்றும் நிலைக்கும் -2

உம் வார்த்தை என்றும் நிலைக்கும்

இயேசுவே இராஜராஜனே
உம் நாளோ மிக சமீபம்
பூமியில் நீர் நிற்பதை
எல்லாக் கண்களும் காணும்
ஜீவனுள்ள தேவா நீர்
இராஜரீகம் செய்வீர் -2
ஜீவனுள்ள தேவா
நீர் இராஜரீகம் செய்வீர்

நீர் இராஜரீகம் செய்வீர்…

Bro.J.Rajeiv – Oreyoru Vaanam Oreyoru Boomi Lyrics in English

Oraeyoru vaanam oraeyoru poomi intha poomiyil oraeyoru vaalkkai antha vaalkkaiyil neerae em Dhevan vaanamum poomiyum oru naalilae aliyum kaalamum kolamum em vaalvilae maaraுm -2 vaarththaiyaana thaevaa um vaarththai entum nilaikkum -2 um vaarththai entum nilaikkum Yesuvae iraajaraajanae um naalo mika sameepam poomiyil neer nirpathai ellaak kannkalum kaanum jeevanulla thaevaa neer iraajareekam seyveer -2 jeevanulla thaevaa neer iraajareekam seyveer neer iraajareekam seyveer…

PowerPoint Presentation Slides for the song Bro.J.Rajeiv – Oreyoru Vaanam Oreyoru Boomi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oreyoru Vaanam Oreyoru Boomi – ஒரேயோரு வானம் ஒரேயோரு பூமி PPT
Oreyoru Vaanam Oreyoru Boomi PPT

நீர் ஒரேயோரு தேவா உம் இராஜரீகம் பூமியில் எம் வார்த்தை நிலைக்கும் ஜீவனுள்ள செய்வீர் வானம் பூமி வாழ்க்கை வாழ்க்கையில் நீரே தேவன் வானமும் பூமியும் தமிழ்