Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒரேயோரு வானம் ஒரேயோரு பூமி

ஒரேயோரு வானம் ஒரேயோரு பூமி
இந்த பூமியில் ஒரேயோரு வாழ்க்கை
அந்த வாழ்க்கையில் நீரே எம் தேவன்

வானமும் பூமியும்
ஒரு நாளிலே அழியும்
காலமும் கோலமும்
எம் வாழ்விலே மாறும் -2
வார்த்தையான தேவா உம்
வார்த்தை என்றும் நிலைக்கும் -2

உம் வார்த்தை என்றும் நிலைக்கும்

இயேசுவே இராஜராஜனே
உம் நாளோ மிக சமீபம்
பூமியில் நீர் நிற்பதை
எல்லாக் கண்களும் காணும்
ஜீவனுள்ள தேவா நீர்
இராஜரீகம் செய்வீர் -2
ஜீவனுள்ள தேவா
நீர் இராஜரீகம் செய்வீர்

நீர் இராஜரீகம் செய்வீர்…

Bro.J.Rajeiv – Oreyoru Vaanam Oreyoru Boomi Lyrics in English

oraeyoru vaanam oraeyoru poomi
intha poomiyil oraeyoru vaalkkai
antha vaalkkaiyil neerae em thaevan

vaanamum poomiyum
oru naalilae aliyum
kaalamum kolamum
em vaalvilae maarum -2
vaarththaiyaana thaevaa um
vaarththai entum nilaikkum -2

um vaarththai entum nilaikkum

Yesuvae iraajaraajanae
um naalo mika sameepam
poomiyil neer nirpathai
ellaak kannkalum kaanum
jeevanulla thaevaa neer
iraajareekam seyveer -2
jeevanulla thaevaa
neer iraajareekam seyveer

neer iraajareekam seyveer…

PowerPoint Presentation Slides for the song Bro.J.Rajeiv – Oreyoru Vaanam Oreyoru Boomi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒரேயோரு வானம் ஒரேயோரு பூமி PPT
Oreyoru Vaanam Oreyoru Boomi PPT

நீர் ஒரேயோரு தேவா உம் இராஜரீகம் பூமியில் எம் வார்த்தை நிலைக்கும் ஜீவனுள்ள செய்வீர் வானம் பூமி வாழ்க்கை வாழ்க்கையில் நீரே தேவன் வானமும் பூமியும் English