Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannan iyesu piranthaare - மன்னன் இயேசு பிறந்தாரே

மன்னன் இயேசு பிறந்தாரே
மண்ணின் மைந்தனாய் தவழ்ந்தாரே -2
மன்னன் மாளிகையில் இவர் பிறக்கவில்லை
மானிடனாய் அவதரித்தாரே -2
மானிடனாய் அவதரித்தாரே

உன்னை சீர்படுத்த உன்னை சிறப்படுத்த
பெலப்படுத்தி நிலைநிறுத்த -2
மானிடனாய் அவதரித்தாரே -2

உனக்கு உரியதை தந்திடவே
உன்னத தேவன் பிறந்து விட்டார்
உன்னை என்றும் வழி நடத்திடவே
உள்ளத்திலே அவர் பிறந்து விட்டார் -2

உன்னதமானவர் பிறப்பல்லவோ
உன்னதத்தில் என்றும் ஓசன்னா -2

உன்னை மேன்மைப்படுத்திடவே
தாழ்மை கோலமாய் அவதரித்தார்
உன்னை உயர்த்தி அழகு பார்க்க
இல்லத்திலே அவர் பிறந்துவிட்டார் -2

தாவீதின் ராஜா இவரல்லவோ
தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா -2

Daniel Raj – Mannan iyesu piranthaare Lyrics in English

mannan Yesu piranthaarae
mannnnin mainthanaay thavalnthaarae -2
mannan maalikaiyil ivar pirakkavillai
maanidanaay avathariththaarae -2
maanidanaay avathariththaarae

unnai seerpaduththa unnai sirappaduththa
pelappaduththi nilainiruththa -2
maanidanaay avathariththaarae -2

unakku uriyathai thanthidavae
unnatha thaevan piranthu vittar
unnai entum vali nadaththidavae
ullaththilae avar piranthu vittar -2

unnathamaanavar pirappallavo
unnathaththil entum osannaa -2

unnai maenmaippaduththidavae
thaalmai kolamaay avathariththaar
unnai uyarththi alaku paarkka
illaththilae avar piranthuvittar -2

thaaveethin raajaa ivarallavo
thaaveethin mainthanukku osannaa -2

PowerPoint Presentation Slides for the song Daniel Raj – Mannan iyesu piranthaare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannan iyesu piranthaare – மன்னன் இயேசு பிறந்தாரே PPT
Mannan iyesu piranthaare PPT

உன்னை மானிடனாய் அவதரித்தாரே மன்னன் பிறந்து விட்டார் ஓசன்னா தாவீதின் இயேசு பிறந்தாரே மண்ணின் மைந்தனாய் தவழ்ந்தாரே மாளிகையில் பிறக்கவில்லை சீர்படுத்த சிறப்படுத்த பெலப்படுத்தி நிலைநிறுத்த தமிழ்